ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்

Go down

படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்  Empty படுகொலைசெய்யப்பட்ட இந்திய மீனவரின் உடல் யாழில் நல்லடக்கம்

Post by இந்து Mon Apr 11, 2011 6:36 pm

நெடுந்தீவு கடற்கரையில் அண்மையில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இறுதிக் கிரியைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

இம்மாதம் 6ம் திகதியன்று நெடுந்தீவு கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கியிருந்ததுடன் அடையாளம் காணப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் 42 வயதான சேவியர் விக்ரஸ் என்பவரது சடலமே இதுவென அடையாளம் காட்டினர்.

சம்பவம் தொடர்பாக இந்திய மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது இம்மாதம் 2ம் திகதி நால்வர் கொண்ட குழுவினர் தொழிலுக்குச் சென்றதாகவும் அவர்களைக் காணாத பட்சத்தில் 3ம் 4ம் 5ம் திகதிகளில் தாம் கடலில் தேடியதாகவும் மறுநாள் 6ம் திகதியன்று இந்திய மீன்பிடிப் படகொன்று புங்குடுதீவு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக அறிந்து அங்கு சென்று பார்த்ததாகவும் அது காணாமல் போனவர்களுடைய படகொன்றும் அதில் சென்ற நால்வரில் ஒருவரின் சடலம் கிடைத்திருப்பதாகவும் ஏனைய மூவரின் நிலையும் அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர்.

சடலம் பழுதடைந்த காரணத்தால் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் சடலத்தை யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என இந்தியத் தரப்பினரால் கேட்டுக் கொண்டதற்கிணங்க சடலத்தை உரிய முறையில் கொட்டடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்வதற்கேற்ற நடவடிக்கையினை சேமக்காலையில் உரிய தரப்பினர் ஊடாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக கிரிகெட் போட்டியில் சிறீலங்கா படுதோல்வி அடைந்த வெறியில், சிறீலங்கா அதிவிரைவு கடற்படை கப்பலால் மீன்பிடி படகில் மோதி மேற்கூறிய 4 மீனவர்களை படுகொலை செய்துள்ளமை பிந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்
» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
» யாழில் இளைய வயது திருமணங்கள் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum