ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

+9
கண்ணன்3536
சரவணன்
உமா
ரமீஸ்
முரளிராஜா
ANTHAPPAARVAI
அருண்
ஹாசிம்
Manik
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by Manik Mon Apr 11, 2011 3:17 pm

வணக்கம் சன் டிவி நேயர்களே

உங்கள் சன் டிவியில் இந்தவாரம் புத்தம் புதிய சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில்

திங்களன்று "ஆத்தா திரும்பி வர்ரா" (Mummy Returns)

செவ்வாயன்று "8 கால் ஏழுமலை" (Spider Man)

புதனன்று "இது வேலைக்கு ஆகாது" (Mission Impossible)

வியாழனன்று "கருவாப் பசங்க" (Men in Black)

வெள்ளியன்று "ஓட்டையாண்டி" (The Hollow Man)

சனியன்று "இன்னொரு நாள் சங்கு ஊது" (Die another Day)

ஞாயிறன்று "மாமா கதை" (Police Story)

அனைத்து சூப்பர்ஹிட் திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலே ஓட்டப்போகிறோம்........

கண்டு ரசியுங்கள் நேயர்களே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by ஹாசிம் Mon Apr 11, 2011 3:20 pm

படம் என்னவோ பார்த்தவைகளாக இருக்கிறது அதன் மொழிபெயர்ப்புதான் நகைச்சுவையாக இருக்கிறது புன்னகை


நேசமுடன் ஹாசிம்
உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by அருண் Mon Apr 11, 2011 3:23 pm

எல்லாம் சொந்த தயாரிப்பா இல்ல வாங்கினதா! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by ANTHAPPAARVAI Mon Apr 11, 2011 3:24 pm

அருமையான மொழி பெயர்ப்பு நண்பா!

நீங்களே "டப்பிங்" பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்....
அடக்க முடியவில்லை!

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by Manik Mon Apr 11, 2011 3:25 pm

எல்லாம் வந்தது தான் அருண் சொந்தமா யோசிக்கிறதுக்கு நேரம் இல்லையே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by Manik Mon Apr 11, 2011 3:25 pm

ANTHAPPAARVAI wrote:அருமையான மொழி பெயர்ப்பு நண்பா!

நீங்களே "டப்பிங்" பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்....
அடக்க முடியவில்லை!

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 403484 உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 168300 உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 168300 உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 403484

இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 3:29 pm

அவசியம் பாத்துட வேண்டியதுதான் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by Manik Mon Apr 11, 2011 3:31 pm

என்ன பாப்பீங்க அண்ணா படத்தையா இல்ல படத்துல வர்ர உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 938222



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by ரமீஸ் Mon Apr 11, 2011 3:31 pm

என்ன மணி அண்ணே, நீங்க எங்கள பார்க்கச் சொல்றீங்களா, பார்க்க வேனாங்குரீங்கள???


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 3:32 pm

Manik wrote:என்ன பாப்பீங்க அண்ணா படத்தையா இல்ல படத்துல வர்ர உங்கள் சன் டிவியில் இந்த வாரம் 938222
விவரமா சொல்லுங்க தம்பி அண்ணனுக்கு புரியல உடுட்டுக்கட்டை அடி வ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் சன் டிவியில் இந்த வாரம் Empty Re: உங்கள் சன் டிவியில் இந்த வாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum