ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

+2
Manik
kitcha
6 posters

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by kitcha Mon Apr 11, 2011 3:00 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியை, பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தலைவர்களும் சந்தித்து வாழ்த்து பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் சமயத்தில், வீண் சர்ச்சைகளையும் தொந்தரவுகளையும் தவிர்க்க வெளிநாட்டில் இருக்கும் ரஜினி, இம்முறை மாறாக இங்கேயே இருந்து அரசியல் பரபரப்புக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வாழ்த்து பெற வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களை, கட்சி பேதமில்லாமல் சந்தித்து வருகிறார். வரும் வேட்பாளர்களிடம் சும்மா, சால்வை போத்தினோமா, வணக்கம் சொன்னோமா என்று இல்லாது, அவர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தொகுதி நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்.

சமீபத்தில் அவரை சந்தித்தவர் பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி. சென்னையில் செதியாளர்களிடம் நிதின் பேசுகையில், “மும்பையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ரஜினி குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும், மைதானத்தை விட்டு அவரால் வெளியேறமுடியாது, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். நான் தான் அவரையும் அவரது குடும்பத்தினரியும் எஸ்கார்ட் செய்து, என் காரில் என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்கு தேநீர் கொடுத்து உபசரித்தேன். சென்னை வந்தால் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விதித்திருக்கிறார் ரஜினி.” என்று கூறினார்.
இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு சென்றார் நிதின் கட்காரி. அவரை வரவேற்று உபசரித்த உபாசித்த ரஜினி அவருக்கு பொன்னாடை போர்த்தினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறபடுகிறது.
இதில் கூறியுள்ள தகவல்கள், பி.ஜே.பி. வாட்டாரங்கள் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆகையால் அதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் எதுவும் உறுதியளிக்க முடியாது.
இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், கூறியிருப்பதாவது :
ரஜினியின் அடுத்த டேக் — அரசியல்!
இரண்டு வருடங்கள் கழித்து – தனது கடைசிப் படத்தை முடித்த பின்பு – ரஜினி முழு நேரத்தில் அரசியலில் குதிக்கிறார். இதை தான் அவர் தன்னை சந்தித்த பி.ஜே.பி.யின் அகில இந்தியா தலைவர் நிதின் கட்காரியிடம் கூறியிருக்கிறார்.
மும்பையில் உலகாக்கொப்பை முடிந்த பின்பு, ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் நிதின் கத்காரி. அதை தொடர்ந்து ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சந்தித்தார் நிதின்.
அப்போது அரசியல், சினிமா, வாழ்க்கை, என பல்வேறு விஷயங்களை பற்றி இருவரும் பேசியுள்ளனர் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழக மக்கள் முன்பு தற்போதுள்ள வாய்ப்புக்கள் மேல் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி இல்லை எனவும் நிச்சயம் மக்களை வழி நடத்த, ஒரு மூன்றாம் சக்தி தேவைப்படுகிறது என்றும் அந்த சூழ்நிலையில் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் நிதினிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில், ரஜினி அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் முதல் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வரை அவரை சந்தித்து வாழ்த்து பெரும் இந்த சூழ்நிலையில், “என் கடைசிப் படம் முடிவடைந்த வுடன் நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன். அது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்.” என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.

நன்றி- onlysuperstar.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by Manik Mon Apr 11, 2011 3:02 pm

அப்படியா ரொம்ப நல்ல விசயம் சீக்கிரமே வந்தா நல்லது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! 806360



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 3:25 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by positivekarthick Mon Apr 11, 2011 4:39 pm

அவரோ சினிமா இமயமலை -நு இருக்கார் அவர ஏங்க தொல்லை பண்றீங்க.நல்ல கேட்டுகிங்க என்னுடைய கணிப்பு அநேகமா சந்நியாசம் தான்.


சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Pசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Oசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Sசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Iசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Tசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Iசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Vசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Eசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Emptyசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Kசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Aசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Rசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Tசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Iசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Cசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by சரவணன் Mon Apr 11, 2011 5:48 pm

ரஜினிகாந்த:- நான் சிவநேனுதானே இருக்கேன்.யார் வம்புதும்புக்காச்சும் போனேனா. நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன்..என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by உதயசுதா Mon Apr 11, 2011 6:19 pm

அவர் பாட்டுக்கு அவர் வேலைய செய்ய விடுங்க.அவருக்கு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு.
அவருக்கு பின்னாடி வந்த,இவர் அளவுக்கு பிரபலமாகத விஜயகாந்த் தைரியமா கட்சி துவங்கி நடத்தி இப்ப சட்ட சபை தேர்தலில் போட்டி போடுற அளவுக்கு வந்துட்டார்.
இவரு இப்பதான் மதில் மேல பூனையா வருவேன்,ஆனா வரமாட்டேன்னு பூச்சி காமிச்சுட்டு இருக்கார்.


Last edited by உதயசுதா on Mon Apr 11, 2011 6:28 pm; edited 1 time in total


சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Dசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Aசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Yசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Aசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Sசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Uசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Dசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Hசூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by Manik Mon Apr 11, 2011 6:21 pm

அப்படி இல்ல அக்கா கட்சி ஆரம்பிச்சுதான் நாட்டை திருத்த முடியும்னு இல்ல அவர் வேற பிளான் பன்னிட்டு இருக்கார் அக்கா பொறுத்திருந்து பாருங்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்! Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum