ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

+6
உதயசுதா
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
positivekarthick
அருண்
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by ரபீக் Mon Apr 11, 2011 1:20 pm

தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


கூட்டணி ஆட்சியில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ள அவர், தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில்,

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், என்னை திமுக மீண்டும் முதல்வராக தேர்வு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பேன். கூட்டணி ஆட்சியில் எந்தத் தவறும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப அது அமையும். தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிதான் நியாயமான தீர்வாக இருக்கும் என்றார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான சீட்டுக்கள் வழங்கப்பட்டதால் திமுக ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகி்றதே என்ற கேள்விக்கு, அதில் உண்மை இருக்கலாம். ஆயினும் அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டது பற்றி எனக்கு எந்தவித வருத்தமோ, ஆட்சேபனையோ கிடையாது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்பதே என்னுடைய விருப்பம்.

தேர்தல் ஆணையர் குரேஷி ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கைதான் கடைப்பிடித்து வருகிறார். தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளை மீறி அவர் தன்னுடைய அதிகாரத்தை காட்ட முயல்கிறார். ஒரு முதலமைச்சர் பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்க முடியாதா? இதிலிருந்தே யார் யாருக்கு அவர் சவால் விடுகிறார் என்று தெரியவில்லையா? என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியோ தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவை தாக்கி பேசவே இல்லையே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, அது அவர்களுடைய பண்பாட்டை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்க நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நான் நெருக்குதல்களுக்கு அடிப்பணிவதில்லை. நிலவுகின்ற சூழலுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்கிறேன்.

திமுக ஆட்சியின் இலவச திட்டங்கள் எல்லாம் உங்களுடைய குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக தீட்டப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறாரே என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் குடும்பம் மட்டுமா பயன் அடைந்துள்ளது. எங்களுடைய ஒவ்வொரு திட்டத்தாலும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். நான் ஒரு வெற்றிகரமான திரைப்பட வசனக் கர்த்தா என்ற முறையில் நான் ஈட்டிய வருமானத்தை அறப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் வழங்கி இருக்கிறேனே தவிர என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அல்ல என்று கூறி்யுள்ளார் கருணாநிதி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by அருண் Mon Apr 11, 2011 2:43 pm

இது உஙளின் தோல்வி பயத்தை காட்டுகிறது! தலைவரே மக்கலுக்கு நீஙக செய்ததெல்லாம் போதும் ஓய்வு எடுத்துக்குங்கோ! மீண்டும் சந்திப்போம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by positivekarthick Mon Apr 11, 2011 4:21 pm

இது உஙளின் தோல்வி பயத்தை காட்டுகிறது! தலைவரே! சிரிப்பு சிப்பு வருது


மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Pமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Oமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Sமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Iமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Tமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Iமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Vமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Eமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Emptyமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Kமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Aமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Rமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Tமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Hமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Iமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Cமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by சரவணன் Mon Apr 11, 2011 5:40 pm

நீ எந்த அளவுக்கு கீழ்த்தரமாக போவாய் என்று எங்களுக்கு தெரியும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 11, 2011 6:29 pm

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில்
தலைவருக்கு ஆங்கிலம் கூட தெரியுமொ?
சிப்பு வருது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by உதயசுதா Mon Apr 11, 2011 6:30 pm

ஆத்து மீனு கிடைக்கலைன்னா,குளத்து மீனு,குளத்து மீனு கிடைக்கலைன்னா குட்டைல இருக்கிற மீனு


மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Uமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Dமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Aமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Yமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Aமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Sமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Uமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Dமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Hமெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 11, 2011 6:37 pm

ஆத்து மீனு கிடைக்கலைன்னா,குளத்து மீனு,குளத்து மீனு கிடைக்கலைன்னா குட்டைல இருக்கிற மீனு
கருவாடு தான் அக்கா கிடைக்கும் பாவம் தலைவரு சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by முரளிராஜா Mon Apr 11, 2011 7:46 pm

தோல்வி பயம் வந்துடுச்சோ?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by கலைவேந்தன் Mon Apr 11, 2011 9:17 pm

எதுவரையிலும் போக தயாராக இருப்பதாக சூசகம் காட்டிவிட்டார்... அதாவது எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளை இழுக்கவும் பேரம் பேசவும் தயார்னு சூசகமாக அறிவித்து விட்டார்..

நாற்காலி மட்டும் போதும்... வேறு எதுவும் தேவை இல்லை...

: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி Empty Re: மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum