ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் உண்மையான தமிழர் தலைவர்?

2 posters

Go down

யார் உண்மையான தமிழர் தலைவர்?  Empty யார் உண்மையான தமிழர் தலைவர்?

Post by தாமு Mon Apr 11, 2011 5:48 am

யார் உண்மையான தமிழர் தலைவர்?  When%252520they%252520were%252520together%252520%25284%2529ஏப்ரல் 11, சிந்திக்கவும்: யார் உண்மையான தமிழர் தலைவன் என்ற கோள்வி நம்முன்னே நிற்கிறது. தமிழக அரசியல் தலைவர்களில் யார்? தமிழர் நலன்களில் உண்மையிலேயே அக்கறையோடு செயல்பட்டார் என்பதை இந்த தருணங்களில் நினைவு கூற வேண்டியது உள்ளது.

கருணாநிதி இது நாள்வரை தமிழை பயன்படுத்தி தன்னுனைய அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்காமல் பார்த்துகொண்டார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். ஆனால் தன் குடும்பத்தார் எல்லாரையும் ஹிந்தி படிக்க வைத்தார்.

தமிழர் தலைவன் என்று கூறி ஒரு மாயை ஏற்படுத்தி அதை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்தார். பெரியார், அண்ணா, போன்ற திராவிட தலைவர்கள் மத்தியில் கருணாநிதி ஒரு கோடரி கொம்பு. இந்த நேரத்தில் நாம் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

இவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் மக்கள் நலனிலும் தமிழர்கள் நலம் பேணுவதிலும் சிறந்த தலைவராக விளங்கினார். இவர் தமிழீழ போராட்டத்தை உயிர் ஊட்டினார். அதற்காக வேண்டி பொருளுதவியும் இன்னபிற உதவிகளும் செய்தார்.

நமது தமிழர் தலைவர் என்று சொல்லும் கருணாநிதி ஈழதமிழர்கள் விசயத்தில் நன்றாக நடித்தார். எம்.ஜி.ஆர். படத்தில் நடித்தார் அரசியலில் மக்களுக்காக நல்ல பல காரியங்களை செய்தார். நமது கருணாநிதியோ சிறந்த அரசியல் நடிகர்.

அரசியலில் எப்படி எல்லாம் அழுது கண்ணீர் வடித்து காரியம் சாதிக்க முடியும் என்பதில் வல்லவர். ஈழதமிழர்கள் விசயத்தில் சிறந்த நாடகம் ஆடினார். அவர் நினனைத்திருந்தால் தமிழகத்தில் பெரும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி மத்திய அரசை பணிய வைத்திருக்க முடியும்.

ஆனால் இவருக்கு பதவி சுகம்தான் முக்கியமாக போனது. ஈழதமிழர்கள் இன்றுபடும் அவதிகளுக்கும் துன்பங்களுக்கும் கருணாநிதி ஒரு காரணம் ஆவார். தமிழ், தமிழர் நலம், என்று அரசியல் நடத்தி பெரும் கோடிஸ்வரன் ஆனா கருணாநிதி, குறைந்த பட்சம் ஈழதமிழர்கள் கொல்லப்படும் போதாவது ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாம். இவரை வரலாறு மன்னிக்காது. தமிழர்கள் வரலாற்றில், இவர் ஒரு துரோகியாக பதியபடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல். யார் உண்மையான தமிழர் தலைவர்?  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யார் உண்மையான தமிழர் தலைவர்?  Empty Re: யார் உண்மையான தமிழர் தலைவர்?

Post by positivekarthick Mon Apr 11, 2011 8:16 am

ஹிந்தி மிகவும் அவசியமான ஒன்று. அதன் பலனை காலம் கடந்து உணர்கிறோம். ராஜாஜி ஒரு தீர்க்க தரிஷி.மீண்டும் கலை அண்ணன் கூற்றையே சொல்ல வேண்டிஉள்ளது.

எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
- கலை




யார் உண்மையான தமிழர் தலைவர்?  Pயார் உண்மையான தமிழர் தலைவர்?  Oயார் உண்மையான தமிழர் தலைவர்?  Sயார் உண்மையான தமிழர் தலைவர்?  Iயார் உண்மையான தமிழர் தலைவர்?  Tயார் உண்மையான தமிழர் தலைவர்?  Iயார் உண்மையான தமிழர் தலைவர்?  Vயார் உண்மையான தமிழர் தலைவர்?  Eயார் உண்மையான தமிழர் தலைவர்?  Emptyயார் உண்மையான தமிழர் தலைவர்?  Kயார் உண்மையான தமிழர் தலைவர்?  Aயார் உண்மையான தமிழர் தலைவர்?  Rயார் உண்மையான தமிழர் தலைவர்?  Tயார் உண்மையான தமிழர் தலைவர்?  Hயார் உண்மையான தமிழர் தலைவர்?  Iயார் உண்மையான தமிழர் தலைவர்?  Cயார் உண்மையான தமிழர் தலைவர்?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum