ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

+3
அப்துல்
ARR
பாலாஜி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by பாலாஜி Sun Apr 10, 2011 6:29 pm

கரூர்: இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.

அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து எந்த இடத்தில் பேசப்போகிறார் என்று கேட்டு, அவர் செல்லும் முன்பே போய் மக்கள் காத்திருக்கின்றனர்.

"ஈழத் தமிழரின் உயிரைக் குடித்த காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதே, நமது தமிழ் சொந்தங்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் தரும் ஆறுதல். அடுத்த தலைமுறைத் தமிழனுக்கு காங்கிரஸ் கட்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட வேண்டும்" என்று அவர் பேசுவதை மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் மக்கள்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில், எதிரணி வேட்பாளர் யாராக இருந்தாலும் கட்சி பார்க்காமல் அவர்களுக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக் கொள்கிறார்.

அவரது பிரச்சாரத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

சமீபத்தில் கரூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது, அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

"அண்ணே, என்னோட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்துடாதீங்க" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாராம்.

ஆனால் சீமான் தனது திட்டத்தை மாற்றவில்லை. திட்டமிட்டபடி கரூருக்குச் சென்றார். அவர் பேச்சைக்கேட்க எக்கச்சக்க கூட்டம்.

கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தங்கை ஜோதிமணி என்னை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டிருந்தார். என்ன செய்வது... என்னால் அப்படி இருக்க முடியாது தங்கையே.

உன்னுடைய, என்னுடைய தமிழ் உறவுகளை படுகொலை செய்த மகா பாதகர்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தக் கட்சியில் இருப்பது உன்னுடைய தவறு. இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.

காங்கிரஸ் என்ற கட்சிதான் தமிழர்களின் முதல் எதிரி. இதனை ஜோதிமணி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அனல் பறக்க பேசிமுடித்தார்.


--தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by ARR Sun Apr 10, 2011 6:32 pm

இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 300136


அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 0018-2அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 0001-3அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 0010-3அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by அப்துல் Sun Apr 10, 2011 6:35 pm

இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.


நல்ல காமெடி ஜாலி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by அப்துல் Sun Apr 10, 2011 6:35 pm

ஜாலி ஜாலி ஜாலி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 6:36 pm

உன்னுடைய, என்னுடைய தமிழ் உறவுகளை படுகொலை செய்த மகா பாதகர்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தக் கட்சியில் இருப்பது உன்னுடைய தவறு. இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.

தாங்க முடியல சாமி... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by முரளிராஜா Sun Apr 10, 2011 10:08 pm

சீமானின் பேச்சு அனைவரையுமே ஈர்க்கிறது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by அப்துல் Sun Apr 10, 2011 11:24 pm

சீமானின் பேச்சால் ஒரு பயனும் இல்லையே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by உதயசுதா Mon Apr 11, 2011 9:36 am

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 403484 அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 403484 அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 403484 அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 403484


அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Uஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Dஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Aஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Yஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Aஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Sஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Uஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Dஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Hஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by Guest Mon Apr 11, 2011 10:15 am

சீமானுக்கு ,தமிழக இளையோர் அதரவு எப்போதும் உண்டு... அதை புரிந்து கொள்ளாமல் ,கூட்ட களங்களில் பங்கு பெறாமல் , எள்ளி நகை ஆடுவது அறியாமை ஆகும் ஊத்திக்கிச்சு
avatar
Guest
Guest


Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by உதயசுதா Mon Apr 11, 2011 10:18 am

மதன்கார்த்திக் wrote:சீமானுக்கு ,தமிழக இளையோர் அதரவு எப்போதும் உண்டு... அதை புரிந்து கொள்ளாமல் ,கூட்ட களங்களில் பங்கு பெறாமல் , எள்ளி நகை ஆடுவது அறியாமை ஆகும் அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! 9452
இங்க பாருங்க,உங்க கருத்து சீமானுக்கு ஆதரவு இருக்கு.என் கருத்து ஆதரவு இல்லை.
அதொட விடுங்க.அதுக்கு எதுக்கு என் கருத்தை அறியாமைன்னு சொல்றீங்க.நீங்க உங்க கருத்தை சொல்லுங்க.நான் என் கருத்தை சொல்றேன்.


அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Uஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Dஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Aஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Yஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Aஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Sஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Uஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Dஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Hஅண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்! Empty Re: அண்ணே எங்க தொகுதிக்கு வராதீங்க! - சீமானுக்கு கரூர் காங். பெண் வேட்பாளர் வேண்டுகோள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum