ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_c10'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_m10'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_c10 
VENKUSADAS
'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_c10'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_m10'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

+5
கலைவேந்தன்
பாலாஜி
md.thamim
அன்பு தளபதி
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by முரளிராஜா Fri Apr 08, 2011 3:38 pm

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு 08-rajapakse3-200

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காணச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை
இந்திய அரசு உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என இலங்கை அரசு வட்டாரங்களில்
தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் இணையதளங்களில் இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

உலகக்
கோப்பை இறுதிப் போட்டியைக் காண மும்பை சென்ற ராஜபக்சே, தன்னுடன்
வந்திருந்தவர்களுக்கு 30 இருக்கைகளை கேட்டிருந்ததாகவும், அவருக்கு 10
இருக்கைகளே வழங்கப்பட்டதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டியைக்
காணச் சென்ற அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு நாட்டின் அதிபர் என்ற
வகையில் இந்தியாவில் உரிய மரியாதைகள் கிடைக்கவில்லை என இந்தியாவுக்கான
இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபெக்கா சமரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில்
இலங்கை கிரிக்கெட் அணியை சந்திக்க ராஜபக்சேஅனுமதி கோரியிருந்தபோதும்
அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையாம். மேலும் இறுதிப் போட்டியில்
வெற்றிபெற்ற அணியுடன் புகைப்படம் எடுக்கவும் ராஜபக்சேவுக்கு
வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா சென்ற
அதிபர் ராஜபட்ச உரியமுறையில் கவனிக்கப்படாதது குறித்து இந்திய
அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக இந்தியாவுக்கான தூதர் பிரசாத் காரியவசம்
தெரிவித்தார்.

அழையாத விருந்தாளி...

இதற்கிடையே ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை குறித்து இந்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
பிரதமருக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்ததனால் அவருக்கு
உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டதாக இலங்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

இலங்கை
அதிபர் ராஜபக்சே அழைப்பு ஏதுமின்றி தனிப்பட்டரீதியில் இந்தியா வந்ததன்
காரணமாகவே அவருக்கு அரசு மரியாதை தரப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட்
வாரிய அதிகாரி ரத்னாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by அன்பு தளபதி Fri Apr 08, 2011 3:40 pm

நரி உள்ள வரதே தப்பு இதுல ஊளை விட்டுகிட்டே வருதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by md.thamim Fri Apr 08, 2011 3:42 pm

இலங்கை
அதிபர் ராஜபக்சே அழைப்பு ஏதுமின்றி தனிப்பட்டரீதியில் இந்தியா வந்ததன்
காரணமாகவே அவருக்கு அரசு மரியாதை தரப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட்
வாரிய அதிகாரி ரத்னாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு 572280 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு 649524
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by பாலாஜி Fri Apr 08, 2011 3:46 pm

இப்பவாச்சும் இந்தியா அரசுக்கு புத்தி வந்ததே...

ஒரு சர்வதேச போர் குற்றவாளிக்கு எதற்கு மரியாதை தரவேண்டும்.

மரியாதை தானகவே வரவேண்டுமே தவிர கேட்டுவாங்கும் அளவுக்கு தரம் குறைய கூடாது...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by md.thamim Fri Apr 08, 2011 3:49 pm

வை.பாலாஜி wrote:இப்பவாச்சும் இந்தியா அரசுக்கு புத்தி வந்ததே...

ஒரு சர்வதேச போர் குற்றவாளிக்கு எதற்கு மரியாதை தரவேண்டும்.

மரியாதை தானகவே வரவேண்டுமே தவிர கேட்டுவாங்கும் அளவுக்கு தரம் குறைய கூடாது...
'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு 224747944
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 3:49 pm

அடிச்சு அனுப்பாம இருந்தோமேன்னு ஆறுதல் அடைஞ்சுக்கோங்கப்பா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by positivekarthick Fri Apr 08, 2011 5:49 pm

maniajith007 wrote:நரி உள்ள வரதே தப்பு இதுல ஊளை விட்டுகிட்டே வருதா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 5:54 pm

அப்படியே கொடுத்திட்டாலும் என்ன கொடுமை சார் இது

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:29 pm

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இந்தியாவில் இடம் உண்டு ..!!!!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by sabarishkumar Fri Apr 08, 2011 7:56 pm

இவனெல்லாம் உள்ள விட்டதே தப்பு...இதுல இது வேறயா?..இது தெரிஞ்சா உடன்பிறவா சகோதரர் மன்மோகன் சிங் துடிச்சிபோவாறே ?..
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Back to top Go down

'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு Empty Re: 'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தியா எந்த நெருக்குதலும் தரவில்லை-இலங்கை வெளியுறவு அமைச்சர்
» இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மோசடி வழக்கு: சரத்பொன்சேகா தொடர்ந்தார்
» மதுரை 'எய்ம்ஸ்'க்கு மாநில அரசு நிலம் தரவில்லை?
» ராஜபக்சேவுக்கு விருது கொடுத்து இந்தியா கௌரவிக்க வேண்டும்: சு.சாமி
» இந்தியா-இலங்கை ஒருநாள் கிரிக்கெட் : இலங்கை 50 ஓவர்களில் 307 /6

Permissions in this forum:
You cannot reply to topics in this forum