ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

4 posters

Go down

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Empty ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

Post by இந்து Fri Apr 08, 2011 9:44 am

இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆனாலும் சரி மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆனாலும் சரி பலராலும் ஸ்கைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது இலங்கையில் உள்ளவர்கள் ஸ்கைப்பில் எதை பேசுகிறார்கள் என ஒட்டுக்கேட்க கோத்தபாய முனைகிறார் என்ற செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்தி, சகல இடங்களையும் நோட்டமிட்டுவரும் கோத்தாபாய தற்போது ஸ்கைப்புக்குள்ளும் மூக்கை நுளைத்துள்ளார்.

இலங்கைத் தீவுக்குள் வரும், வெளிச் செல்லும் ஸ்கைப் அழைப்புக்களைப் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் சாத்தியமா என அவர் ஆராய ஆரம்பித்துள்ளாராம். ஆரம்பத்தில் வேர்ச்சஸ் எனப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல கணினி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை கோத்தபாய அணுகியுள்ளார். அவர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டபோது ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டுவைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள நிறுவனம், வேண்டும் என்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் ஆனால் ஒட்டுக் கேட்க முடியாது என அறிவுரை வழங்கியுள்ளனர்
.

ஆயினும் அதனை செவிசாய்க்காத கோத்தபாய இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளதாகவும் அந்த நிறுவனம் இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடாத்திச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் இதனை மேற்கொள்ள இணங்கியுள்ள அந்த நிறுவனம் எவ்வகையான தொழில் நுட்பத்தில் இதை தாம் கையாள உள்ளதாக தெரிவிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. வொய்ப்(VOIP) பற்றிய தொழில்நுட்ப அறிவு மிகக் குறைவாக உள்ள இலங்கையில் இதுபோன்ற பாரிய திட்டமொன்றை கோத்தபாய அரங்கேற்றவுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்கைப் நிறுவனம் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Empty Re: ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

Post by md.thamim Fri Apr 08, 2011 3:18 pm

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  224747944
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Empty Re: ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

Post by அப்புகுட்டி Fri Apr 08, 2011 5:56 pm

இப்படியுமா செய்கிறார் அநியாயம்


ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Empty Re: ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:37 pm

மனதை உருக்குகிறது
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.  Empty Re: ஸ்கைப் உரையாடலை ஒட்டுக்கேட்கத் துடிக்கும் கோத்தபாய.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்சேகாவின் சாதனை குறித்து பிள்ளையான்- கோத்தபாய மாறுபட்ட கருத்து
» ஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு!
» என்னுடைய தொலைபேசி உரையாடலை ஒபாமா ஒட்டுகேட்டார்: டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டு
» இரகசியமாக அமெரிக்கா சென்றுள்ள கோத்தபாய
» போர்குற்றத்தில் ஈடுபட்ட சில அதிகாரிகளை கோத்தபாய அணி கொன்றுவிட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum