Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மலை ஏறும் குழுவினர்
3 posters
Page 1 of 1
எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மலை ஏறும் குழுவினர்
இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது 1953-ம் ஆண்டு தொடங்கியது. அது முதல் ஆயிரக்கணக்கானவர்கள் இது வரை மலை ஏறி உள்ளனர். இவர்கள் மலை ஏறிய போது பயன்படுத்திய காலி ஆக்சிஜன் பாட்டில்கள், கயிறுகள், டெண்டுகள், சாப்பிடும் பொருள்கள் ஆகியவற்றை மலையிலேயே போட்டு விட்டு இறங்கி விடுவார்கள். இதனால் மலை சிகரத்தின் அடிவாரத்தில் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. இதை தொடர்ந்து மலை ஏறுபவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பொருள்களை கீழே கொண்டு வந்து விடவேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மலை ஏறுவதற்காக டெபாசிட்டு செய்த பணம் திருப்பி தரப்பட மாட்டாது என்று நேபாள அரசு அறிவித்தது.
மலையில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மலை ஏறும் குழுவை சேர்ந்த நேபாள வழிகாட்டியும் 20 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறியவருமான இளைஞர் ஷெர்பா அபா தலைமையில் ஒரு குழு மலை ஏறி உள்ளது.
இந்த குழு 5 ஆயிரம் கிலோ குப்பைகளை அள்ளிக்கொண்டு கீழே இறங்க இருக்கிறது. அதோடு மேலும் ஆயிரம் கிலோ குப்பைகளை 29 ஆயிரத்து 35 அடி உயரத்தில் இருந்து அகற்ற இருக்கிறது. மலை ஏறும் குழுவினருடன் போர்ட்டர்கள், வழிகாட்டிகள் ஆகியோரும் குப்பை சேகரிக்க சென்று உள்ளனர். இவர்களுக்கு ஒரு கிலோ குப்பைக்கு ரூ.100 கொடுக்கப்படும்.
மலையில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மலை ஏறும் குழுவை சேர்ந்த நேபாள வழிகாட்டியும் 20 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறியவருமான இளைஞர் ஷெர்பா அபா தலைமையில் ஒரு குழு மலை ஏறி உள்ளது.
இந்த குழு 5 ஆயிரம் கிலோ குப்பைகளை அள்ளிக்கொண்டு கீழே இறங்க இருக்கிறது. அதோடு மேலும் ஆயிரம் கிலோ குப்பைகளை 29 ஆயிரத்து 35 அடி உயரத்தில் இருந்து அகற்ற இருக்கிறது. மலை ஏறும் குழுவினருடன் போர்ட்டர்கள், வழிகாட்டிகள் ஆகியோரும் குப்பை சேகரிக்க சென்று உள்ளனர். இவர்களுக்கு ஒரு கிலோ குப்பைக்கு ரூ.100 கொடுக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மலை ஏறும் குழுவினர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மலை ஏறும் குழுவினர்
உலகம் சீக்கிரம் அழியும் நமது குப்பைகலால்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: எவரெஸ்ட் சிகரத்தில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மலை ஏறும் குழுவினர்
அடப் பாவமே... அவ்வளவு உயரத்துல கூட விட்டு வெக்கலயா நம்ம ஆட்கள்!
நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010
Similar topics
» குப்பைகளை என்ன செய்யலாம்?
» எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்
» 82 வயதில் நேபாள முன்னாள் மந்திரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்
» எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால்பதித்த எட்மன்ட் ஹிலாரி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு
» குப்பைகளை dlete செய்ய
» எவரெஸ்ட் சிகரத்தில் குப்பை கிடங்கு இரு வாரங்களில் 3,000 கிலோ அகற்றம்
» 82 வயதில் நேபாள முன்னாள் மந்திரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்
» எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால்பதித்த எட்மன்ட் ஹிலாரி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு
» குப்பைகளை dlete செய்ய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|