ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

3 posters

Go down

நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Empty நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

Post by md.thamim Fri Apr 08, 2011 3:37 am

சென்னை: இயக்குநர் நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Hi_link
சந்திரசேகரனால் நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாநிலத் தலைவர்
சி ஜெயசீலன், தனது ஆதரவை திமுக கூட்டணிக்கே வழங்குவதாகவும், அக்கூட்டணி
வெற்றிக்குப் பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர்
விஜய் 'மக்கள் இயக்கம்' என்ற பெயரில் தனி இயக்கம் ஆரம்பித்துள்ளார். இதன்
நிறுவனத் தலைவராக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன்
உள்ளார். 'இந்த இயக்கம்தான் நாளை விஜய்யின் அரசியல் நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Hi_link
கட்சியாக மாறும். அந்த மாற்றம் ரசிகர்களாகிய உங்கள் கையில்தான்
இருக்கிறது' என்று முன்பு விஜய்யே அறிவித்தது நினைவிருக்கலாம்.

இதன்
பிறகுதான் ஆளும் கட்சி தரப்பிலிருந்து விஜய்க்கு நெருக்கடிகள்
ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதை விஜய்யே பேட்டிகளில்
பகிரங்கமாகக் கூறினார்.

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் சட்டப்படி
குற்றம் படத்தை தயாரித்து இயக்கினார். இப்படத்திற்கும் ஆளும் தரப்பினரால்
எதிர்ப்புகள் வந்ததாக சந்திரசேகர் கூறினார்.

இதற்கிடையில்
எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மூன்று முறை
சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, 'விஜய்யின் மக்கள் இயக்கம்
அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறது. நானும், விஜய் ரசிகர்களும் அதிமுகவிற்கு
ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்', என்று அறிவித்தார் எஸ்ஏசி.

எஸ்.ஏ.சந்திரசேகரனின்
இந்த முடிவை எதிர்த்த விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலன்,
மன்றத்திலிருந்தபடியே திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மன்றத்தின் இதர
நிர்வாகிகளையும் திமுக பக்கம் வருமாறு அவர் தூண்டுவதாகவும்
குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஜெயசீலன் அதை மறுத்து வந்தார். 'எங்கள்
தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் செய்வோம்' என்று கூறிவந்தார்.

இந்நிலையில்,
அவரை மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்
பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக நேற்று அறிவித்தார் இயக்குநர் எஸ் ஏ
சந்திரசேகரன். அவருடன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Hi_link பிரபுவும் நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான கையோடு, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் வந்தார் ஜெயசீலன். அங்கே திமுக தலைவர் கருணாநிதி நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Hi_link இல்லாததால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

அப்போது
அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், "அதிமுகவை ஆதரிக்க எனக்கு விருப்பமில்லை.
அதனால் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகிவிட்டேன்.

விரைவில்
கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைவேன். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்
செய்வேன். கலைஞர் உத்தரவுக்காக காத்திருக்கிறேன். அவர் உத்தரவு வந்தது
பிரச்சார களத்தில் குதிப்பேன்," என்றார்.

உங்களை ஏற்கெனவே
நீக்கிவிட்டதாக இயக்குநர் எஸ்ஏசி அறிவித்துள்ளாரே என்று நிருபர்கள்
கேட்டபோது, "நானாகவே விலகிவிட்டேன். அவரது அறிவிப்பு பற்றி எனக்குத்
தெரியாது", என்றார் ஒரேயடியாக.

மதுபானை லைசென்ஸ் கேட்டாரா எஸ்ஏசி?

மேலும்
அவர் கூறுகையில், "ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி. இந்த தேர்தலில் அதிமுக
வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தனக்கு மதுபான ஆலை வைக்க லைசென்ஸ் தரும்படி
கேட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இந்த தேர்தலில் நிற்க சீட்
கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் கேட்டது இந்த
லைசென்சைதானாம். ஜெயலலிதாவுக்கே போட்டியாக மதுபான ஆலை வைக்க லைசென்ஸ்
கேட்டால் எப்படித் தருவார்கள்?" என்று பக்கா அரசியல்வாதி ரேஞ்சுக்குப்
பேசினார் ஜெயசீலன்.


நன்றி:ஒன் இந்தியா தமிழ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Empty Re: நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

Post by முரளிராஜா Fri Apr 08, 2011 7:34 am

இது எதிர்பார்த்த விசயம்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Empty Re: நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

Post by கலைவேந்தன் Fri Apr 08, 2011 8:46 am

அரசியலுப்பா அரசியல்...ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!  Empty Re: நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு
» திமுகவுக்கு வண்டு முருகன் ஆதரவு-23ம் தேதி முதல் தீவிரப் பிரசாரம்
» தேர்தலில் நிற்க மாட்டேன் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - நடிகர் விஜய்
» நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum