ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

5 posters

Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by md.thamim Thu Apr 07, 2011 8:31 pm

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் 28-05-07-mansur-ali-khan

ஜனாதிபதி கையில் சிறந்த குடிமகன் விருது பெற்ற அண்ணன் விஜயகாந்துக்கு
குடிபழக்கமே கிடையாது என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு
செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார்.

ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது
வேதனையானது. விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத்தான் இருக்கும். அவர்
மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில்
பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும்.
அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி
உள்ளார். விஜயகாந்தை எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவர் மது அருந்துவதே
இல்லை. அவருக்கு குடிபழக்கமே கிடையாது, என்று கூறியுள்ளார்.
இப்போது இப்படி கூறியிருக்கும் மன்சூர் அலிகான், முன்பு ஒருமுறை அளித்த
பேட்டியில், விஜயகாந்த் ஒரு குடிகாரன்; ‌பல பெண்களை மோசம் செய்தவர்.
தண்ணியப் போட்டா தள்ளாட்டத்துல இந்தக் கேப்டனுக்கு ஒண்ணுமே புரியாது. அவர்
முதல்வர் ஆவதற்கு தகுதி இல்லாதவர், என்று கூறியிருந்தார், என்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி: 123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 8:35 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜம்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by ANTHAPPAARVAI Thu Apr 07, 2011 9:18 pm


முழுத்தேங்காயை சோற்றில் மறைப்பது முட்டாள் தனம் மன்சூர்!
நீங்கள் மறைத்தாலும் அது மறையாது என்பதை உணர்ந்து எதையும் பேசுங்கள்?

இபோதே இப்படியென்றால்? நீங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்து......




(இது கேப்டனுக்காக மட்டும்.)


விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:02 pm

அப்பட்டமான பொய்.
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by கலைவேந்தன் Thu Apr 07, 2011 10:05 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:16 pm

என்ன கொடும சரவணன் இது...
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான் Empty Re: விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனோரமாவை யாரும் கவனிக்கவில்லை: மன்சூர் அலிகான் குமுறல்
» ஐஎஸ்ஐ தலைவராகிறார் மன்சூர் அலிகான் பட்டோடியி்ன் சித்தப்பா மகன்
» பகாசூரன் | மன்சூர் அலிகான் நடனத்தில் 'காத்தம்மா' பாடல் வெளியீடு
» இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
» விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum