ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

5 posters

Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by ரபீக் Thu Apr 07, 2011 3:45 pm

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 30தான் ஆகிறது.


அவரது பெயர் தீபக். 30 வயதாகும் தீபக், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜிம்மில் நேற்று திடீரென மரணமடைந்தார். இவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். டிடிகே சாலையில் உள்ல ஜிம்முக்கு அவர் உடற்பயிற்சி செய்ய வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக அவர் கூறினாராம்.

இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அவரை ஜிம் பயிற்சியாளர் அறிவுறுத்தியுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் ஏதும் வராததால் வழக்குப் போடவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக டாக்டர்கள் கருதினால் நாங்கள் விசாரணை நடத்துவோம். அது இயற்கையான மரணமாக இருந்தால் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ராசாவின் நண்பரான சாதிக்பாட்சா மர்மமான முறையி்ல மரணமடைந்தார். இந்த நிலையில் ராசாவின்உறவினர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது
thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty Re: முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by ராஜ ராஜ சோழன் Thu Apr 07, 2011 6:26 pm

ராசா உண்மை சொல்ல ஆரம்பிக்கும் போதெல்லாம் மரணம் நிகழ்வது குறிப்பிட தக்கது ,இதன் மூலம் அவருக்கு மறைமுக மிரட்டல் விடபடுகிறது என்ன கொடுமை சார் இது
ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/04/2011

Back to top Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty Re: முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 8:31 pm

இன்னும் எத்தனை உயிர் பலியாக போகிறதோ சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty Re: முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by கலைவேந்தன் Thu Apr 07, 2011 10:09 pm

விரைவில் கருணாநிதி ஆட்கள் ராசாவையே தீர்த்துக்கட்டினாலும் வியபப்தற்கில்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty Re: முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:25 pm

ஆமாம் உண்மை நண்பா...
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம் Empty Re: முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர் திடீர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மரணம்
» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
» மு.க. மாஜி அமைச்சர் ஆ.ராசாவின், திருச்சி பினாமிகள்!
» மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் இலாகா பறிக்கப் படுமா?
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum