ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

5 posters

Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by nhchola Thu Apr 07, 2011 2:29 pm

“நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்” என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்து அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதை வீழ்த்த களமாடி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.

அதன் தொடற்சியாக 6-4-2011 அன்று ஈரோடு, சிவகிரி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் செந்தமிழன் சீமான் ஈடுபட்டார். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும்போது இந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கான வரலாற்று கடமையை நிறைவேற்ற வாய்ப்பு தந்திருக்கிறது. தமிழர்களின் மற்றுமொரு தாய் நிலமான ஈழத்தில் நடைபெற்ற 4ஆம் கட்ட இறுதி போரில் அப்பாவித் தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு இரண்டு கையையும் கொடுத்து உதவி எம் இன மக்களை கொன்றொழிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசிய இனத்திற்கும் இடையே நடைபெறும் அரசியல் யுத்தம் என்றார்.
nhchola
nhchola
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty Re: கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by கலைவேந்தன் Thu Apr 07, 2011 3:17 pm

நன்று... பகிர்விற்கு நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty Re: கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by Pugalenthi Thu Apr 07, 2011 5:26 pm

அப்பாவித் தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு இரண்டு கையையும் கொடுத்து உதவி எம் இன மக்களை கொன்றொழிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசிய இனத்திற்கும் இடையே நடைபெறும் அரசியல் யுத்தம்
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty Re: கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by உதயசுதா Thu Apr 07, 2011 5:30 pm

உங்களுக்கு என்ன கொள்கை வச்சு இருக்கீங்க சீமான் சார்.அப்படி எதாச்சும் இருந்தா சொல்லுங்களென்.


கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Uகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Dகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Aகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Yகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Aகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Sகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Uகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Dகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Hகொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty Re: கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by ராஜ ராஜ சோழன் Thu Apr 07, 2011 6:25 pm

மந்திரித்து விட்ட கோழிகள் போல ,ஜால்ரா போட்டு திரியும் தலைவர்களுக்கு இவர் எவளவோ பரவா இல்லை புன்னகை
ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/04/2011

Back to top Go down

கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான் Empty Re: கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மே 18ல் புதிய அரசியல் கட்சி - தொடங்குகிறார் சீமான்
» ரத்த சரித்திராவுக்கு சிக்கல் கோபம் காட்டும் சீமான் கட்சி!
» காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! - சீமான்
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum