ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

+7
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
sabarishkumar
முரளிராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
அக்னிபுத்திரன்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 2:18 pm

கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி? வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by அக்னிபுத்திரன் Thu Apr 07, 2011 2:26 pm

மிக அருமையான கவிதை சூப்பரா சொல்லிருக்கீங்க வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:34 pm

வாழ்ந்து பார்க்க வேண்டும்
வாழ்வில் இனிமை சேர்க்க வேண்டும்
நல்லவையும் அல்லவையும் சேர்ந்த
கலவைதானே வாழ்க்கைப் பயணம்!
நுகர்தலின்றி நகராது வாழ்க்கை.

நல்லதொரு சிந்தனைக்கு வித்திட்ட மஞ்சு அவர்களுக்கு நன்றி.


Last edited by Kaa Na Kalyanasundaram on Thu Apr 07, 2011 5:08 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:16 pm

அக்னிபுத்திரன் wrote:மிக அருமையான கவிதை சூப்பரா சொல்லிருக்கீங்க வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196

அன்பு நன்றிகள் அக்னிபுத்திரன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by முரளிராஜா Thu Apr 07, 2011 4:41 pm

நம்பிக்கையூட்டும் கவிதை
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by sabarishkumar Thu Apr 07, 2011 7:33 pm

வாழ்க்கை தன்னம்பிக்கையின் அவசியம் பற்றி கூறும் வரிகள் ....தொடருங்கள் ....
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by Manik Thu Apr 07, 2011 7:35 pm

அருமையான கவிதை அக்கா சூப்பர் வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 8:31 pm

மஞ்சுபாஷிணி wrote:கவலைகளை மனம் சுமப்பதாலும்
கண்ணீர் துளிகளை கன்னம் தாங்கினாலும்
சொன்னவை இல்லையென்று ஆகிவிடாது

ஆனாலும் தங்கமே நல்லவை என்றால்
மனதில் பொக்கிஷமாய் பூட்டிவை
நல்லது அல்லவை என்றால்

நீரில் கரைத்து விடு
காற்றோடு கலந்து ஒதுக்கி விடு
மனதினில் சேர்த்து பாரமாக்காதே

உன்னுடையவை அல்லாதது
உன்னை காயப்படுத்திய சொற்கள்
வாழ்க்கை இன்னும் தொலை தூரத்தில்....
வாழ்ந்து பார்க்க வேண்டாமா கண்மணி? வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 224747944
ஆறுதல் தேடிடும் நேரத்தில்
உங்கள் கவிதை...மிக அருமை..மனதுக்கு இதமாக இருக்கிறது..நன்றிகள்..அக்கா... வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 154550 வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Friendshipcomment54வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 8:39 pm

Kaa Na Kalyanasundaram wrote:வாழ்ந்து பார்க்க வேண்டும்
வாழ்வில் இனிமை சேர்க்க வேண்டும்
நல்லவையும் அல்லவையும் சேர்ந்த
கலவைதானே வாழ்க்கைப் பயணம்!
நுகர்தலின்றி நகராது வாழ்க்கை.

நல்லதொரு சிந்தனைக்கு வித்திட்ட மஞ்சு அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்திட்ட வெற்றி வரிகளுக்கு என் பணிவான அன்பு நன்றிகள் ஐயா.... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 8:40 pm

முரளிராஜா wrote:நம்பிக்கையூட்டும் கவிதை
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

நம்பிக்கை என்ற ஒரே ஒரு வார்த்தையில் தான் வாழ்க்கையே ஓடிக்கொண்டு இருக்கிறது முரளிராஜா... அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி? Empty Re: வாழ்ந்து பார்க்கவேண்டாமா கண்மணி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum