ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உன்னில் அழகு???

+7
செய்தாலி
கா.ந.கல்யாணசுந்தரம்
மலிக்கா
அருண்
ஸ்ரீமதி வேலன்
Manik
Jiffriya
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எது உன்னில் அழகு??? Empty எது உன்னில் அழகு???

Post by Jiffriya Thu Apr 07, 2011 10:57 am

எது உன்னில் அழகு??? Jennifer-winget-07



எது உன்னில் அழகு???
விண்மீனாய்
பளிச்சிடும்
உன் அழகிய விழிகளா??

மொட்டு விரிவது
போல் மெல்ல மலரும் உன்
பூ இதழ் புன்னகையா..?

கடல் அலை போல்
காற்றோடு அசைந்தாடும்
உன் கார்க் கூந்தலா...?

தேய் பிறை போல்
நெளிந்து வளைந்திருக்கும்
உன் மெல்லிய இடையா..?

வில்லென வளையும் புருவங்களா?
இல்லை அம்பாக மாறி
என்னை தாக்கும் பார்வைகளா..?

மிண்சாரம் பாய்கின்ற வார்த்தைகளா?
இல்லை எனை சொல்லாமல்
கொள்கின்ற மெளனங்களா..?

எது உன்னில் அழகு???
மாட மாளிகை வேண்டாம்..
உன் மண்குடிசை போதும் என‌
என்னுடன் கைகோர்த்து
வரத் துடிக்கும்
உன் உள்ளம் தான்
பெண்ணே கொள்ளை அழகு...
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Manik Thu Apr 07, 2011 11:00 am

அழகுன்னா இதான் அழகு

இந்த கவிதை அழகென்பதா
இந்த கவிதையில் உள்ள வரிகள் அழகென்பதா
இந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள் அழகென்பதா
இந்த அர்த்தத்தில் உள்ள உண்மைகள் அழகென்பதா
இதையும் தாண்டி இந்த கவிதையை எழுதியவர் அழகென்பதா

அருமை ப்ரியா எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Jiffriya Thu Apr 07, 2011 11:07 am

Manik wrote:அழகுன்னா இதான் அழகு

இந்த கவிதை அழகென்பதா
இந்த கவிதையில் உள்ள வரிகள் அழகென்பதா
இந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள் அழகென்பதா
இந்த அர்த்தத்தில் உள்ள உண்மைகள் அழகென்பதா
இதையும் தாண்டி இந்த கவிதையை எழுதியவர் அழகென்பதா

அருமை ப்ரியா எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196 எது உன்னில் அழகு??? 677196

காண்பதெல்லாம் அழகாய் தெரிவது காதலில் மட்டும் தான் தோழனே..உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Manik Thu Apr 07, 2011 11:10 am

அப்ப உங்களுக்கு காதல் வந்திருச்சுன்னு சொல்லுங்க சூப்பர் யார் அந்த அதிர்ஷ்டசாலி :afro:



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Jiffriya Thu Apr 07, 2011 11:14 am

இல்லை நான் பொதுவாக சொன்னேன்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by ஸ்ரீமதி வேலன் Thu Apr 07, 2011 11:17 am

கவிதை அழகு ...புகைப்படத்தில் உள்ள பெண்ணும் அழகு ...காதல் வந்தால் சொல்லி அனுப்புங்க .. மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by அருண் Thu Apr 07, 2011 11:18 am

அழகுக்கு அழகு சேர்க்கிறது இந்த அழகியவரிகள்!
அழகாய் வடிவமைத்த தோழி பிரியவுக்கு பாராட்டுகள்! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Jiffriya Thu Apr 07, 2011 11:20 am

அருண் wrote:அழகுக்கு அழகு சேர்க்கிறது இந்த அழகியவரிகள்!
அழகாய் வடிவமைத்த தோழி பிரியவுக்கு பாராட்டுகள்! சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே... நன்றி நன்றி நன்றி நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by மலிக்கா Thu Apr 07, 2011 11:39 am

பெண்ணே
நீ மொத்தமும் அழகு.
அதனோடு சேர்த்து உன் கவிதையும்..

அதுசரி அந்தபோட்டோவிலிருப்பது ப்ரியாவா


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 11:43 am

அழகுக்கு மறு பெயர் பெண்ணே !
சந்தேகம் இல்லை.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எது உன்னில் அழகு??? Empty Re: எது உன்னில் அழகு???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum