ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்களத்தில் ஒர்காதல்.....

+9
தேனி சூர்யாபாஸ்கரன்
மலிக்கா
மஞ்சுபாஷிணி
செய்தாலி
ஷர்மிஅஷாம்
முரளிராஜா
ரபீக்
Jiffriya
ஹாசிம்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by ஹாசிம் Wed Apr 06, 2011 3:53 pm

போர்க்களத்தில் ஒர்காதல்..... Afghan-war
போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை
என்னவன் முன்னேறுகிறான்
அவனைக்காக்கும் கலசமாக
நான் மாற வேண்டும் (பெண்)

ஐயோ..... என்னவளின்
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே
என்னை வலம்வந்து
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)

தனலை உருவாக்கி
கல்லாய்க் காண்பித்தென்னபயன்
மனம் தோற்றதுவே காதலிடம்
உயிர்காத்தாள் உறவென்று
உருவெடுத்தது காதல்

வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்


நேசமுடன் ஹாசிம்
போர்க்களத்தில் ஒர்காதல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by Jiffriya Wed Apr 06, 2011 3:57 pm

அருமையான வரிகள்.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by ரபீக் Wed Apr 06, 2011 3:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 4:00 pm

அருமையான கற்பனை கவிதை
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by ஷர்மிஅஷாம் Wed Apr 06, 2011 4:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சோகம்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by செய்தாலி Wed Apr 06, 2011 4:09 pm

கவிதை நல்லா இருக்கு தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by ஹாசிம் Wed Apr 06, 2011 7:52 pm

Jiffriya wrote:அருமையான வரிகள்.. சூப்பருங்க


மிக்க நன்றி தங்களின கருத்திற்கு


நேசமுடன் ஹாசிம்
போர்க்களத்தில் ஒர்காதல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 9:17 pm

மண்ணை காக்கும் தீரமும் உண்டு
மங்கையை வெல்லும் காதலும் உண்டு
வீரத்திற்கு என்றும் தலைவணங்கும் வெற்றியும்
காதலில் வீழ்வதும் வெற்றியே என்றும்.....

வெற்றிக்கான வரிகளில் அன்பும் படர்வதை அறியமுடிகிறது ஹாசிம்..... அன்பு வாழ்த்துக்கள் அருமையான வரிகளுக்கு..... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போர்க்களத்தில் ஒர்காதல்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by மலிக்கா Wed Apr 06, 2011 9:28 pm

போர்க்களத்தில் காதல்
மிக மிக அருமை சகோ..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:47 pm

வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்
சோகமாய் முடித்து விட்டீரே..நண்பா... போர்க்களத்தில் ஒர்காதல்..... 440806 போர்க்களத்தில் ஒர்காதல்..... 440806
இருப்பினும் காதலின் மேன்மை
கவிதையில் தெரிகிறது..நண்பா... போர்க்களத்தில் ஒர்காதல்..... 224747944 போர்க்களத்தில் ஒர்காதல்..... 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

போர்க்களத்தில் ஒர்காதல்..... Friendshipcomment54போர்க்களத்தில் ஒர்காதல்..... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

போர்க்களத்தில் ஒர்காதல்..... Empty Re: போர்க்களத்தில் ஒர்காதல்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum