ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

+4
ரூபன்
நிலாசகி
srinivasan
மீனு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by மீனு Fri Sep 04, 2009 11:43 am

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு
'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு 014இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும் காத்துவாக்கில் பல காதுகளை சென்றடைந்து வருகிறது இந்த செய்தி.
அஜித் நடிக்கும் 'அசல்' படத்தில் சிம்பு கௌரவவேடத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. 'அசல்' தயாரிப்பு தரப்பில் மறுக்கப்பட்டு வந்த 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு 004இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதாவது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடப்போகிறாராம் சிம்பு. இப்பாடலை சிம்புவே தனது சொந்தக்குரலில் பாடப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அவரது படங்களில் ஒரு சீனிலாவது அஜித் புகழ் பரப்பாமல் இருந்ததில்லை. அந்த வகையில் சிம்புவுக்குள் ரொம்ப நாளாகவே 'தல' படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தனது எண்ணத்தை அஜித்திடம் நேரடியாகவே ஒருமுறை சொல்ல, 'அசலி'ல் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் அஜித்.

மலேசியாவில் படப்பிடிப்புகள் முடிந்ததும் சிம்பு நடனத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்போகிறார்களாம். இனி ஒத்த பாடலுக்கு ஆட்டம்போடும் வாய்ப்பும் சிம்புவுக்கு வண்டி கட்டி வரும் என நம்புவோம்!
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by srinivasan Fri Sep 04, 2009 11:56 am

மகிழ்ச்சி


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by நிலாசகி Fri Sep 04, 2009 11:57 am

சாருக் ............................சிம்பு
புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ரூபன் Fri Sep 04, 2009 12:29 pm

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by Ayyasami Fri Sep 04, 2009 12:38 pm

asalil aadi "thalai" Mudalukke mosam pogamal irrukanum என்ன கொடுமை சார் இது
avatar
Ayyasami
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by மீனு Fri Sep 04, 2009 12:47 pm

அநியாயம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ரூபன் Fri Sep 04, 2009 12:59 pm

Ayyasami wrote:asalil aadi "thalai" Mudalukke mosam pogamal irrukanum என்ன கொடுமை சார் இது

மகிழ்ச்சி என்ன புரியலியா மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY Fri Sep 04, 2009 1:00 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by ராஜா Fri Sep 04, 2009 1:05 pm

வாங்க விஜய் , என்ன பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்துறீங்க

என்னை மாதிரி சின்ன புள்ளைங்களை இப்படி பயம் காட்டலாமா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by VIJAY Fri Sep 04, 2009 1:06 pm

சும்மாச்சுக்கு போட்டேன் குழந்தை படம் போட்டா எல்லாரும் கலாய்க்கிறாங்க அதனால தான் இந்த டெர்ரர் போஸ்......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு Empty Re: 'அசலி'ல் ஆட்டம் போடும் சிம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum