ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

+2
அருண்
தாமு
6 posters

Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by தாமு Wed Apr 06, 2011 7:12 am

கலைஞர் ஐயா,


இருபத்தி எட்டு வருடங்களாக காத்து கிடந்த எங்களது கனவுகளை டோனி தலைமையிலான இந்திய அணி இன்று மெய்ப்படுத்தியுள்ளது.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு இந்திய தமிழனும் பூரிப்பு அடைகிறோம்.
கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Karunanidhiyum+cricketumm
தாங்களும் எங்கள் மாநிலத்தின் தலைவராக, எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதயாக அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
தாங்கள் சற்று மேலே பொய் 3 கோடி ரூபாய் பரிசும் அறிவித்திருக்கிறீர்கள்
ஒரு வேலை நமது ஹாக்கி அணி, இதை போல ஒரு கோப்பை வென்றிருந்தால், உங்கள் அறிவிப்பு சற்று மகிழ்ச்சி அளிக்க கூடியதே.


ஆனால், இன்றைய கிரிக்கெட் அணியில் உள்ளோருக்கு, இந்த பணம் தேவை தான என்று சிந்தித்து பாருங்கள். அவர்கள், ஏற்கனவே போதுமான அளவு சம்பாதிகிரார்கள். இது நான் சொல்லி உங்களுக்கு தேய வேண்டியது இல்லை. உலக கோப்பை வெற்றி மேலும் அவர்களுக்கு விளம்பரங்களையும், அதன் மூலம் பணத்தையும் தேடி தரும்.


இத்தறுவாயில், இந்த மூன்று கோடியை, வேறு மாதிரி நீங்கள் பயன்படுத்தலாம்.
1. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கலாம். ஒரு வீடிற்கு இரண்டு லட்சம் செலவாகிறது என்று போட்டால் கூட, 150 வீடுகள் கடலாம்.
2. சில பள்ளிகூடங்களை சீர் செய்யலாம்.
3. சாலைகள் போடலாம்


நீங்கள் Cricket-இல் தான் இந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று இருந்தால் -
1. சில மாவட்ட தலை நகரங்களில் Cricket மைதான்கள் அமைல்கலாம். ஏன், அதற்க்கு கலைஞர் உலக கோப்பை 2011 மைதானம் என்ற பேர் கூட வைக்கலாம்.
2. அரசு பள்ளிகளுக்கு, Cricket உபகரணங்கள் வாங்கி தரலாம். Bat-டில் உங்கள் புண் முறுவல் முகத்துடன் தான்.
3. கிராம புறங்களில் இருந்து கிரிக்கெட் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு, ஊக்க தொகையாக அளிக்கலாம். கலைஞர் ஊக்க தொகை என்று அறிவிக்கலாம்.


இப்படி எவளவோ இருக்க எங்கள் பணத்தை நீங்கள் எடுத்து சில பணக்காரர்களுக்கு தருவது, கொஞ்சம் கூட நல்லா இல்லை!!

அதுவும் நம் மாநிலத்திற்கு சுத்தமாக சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எங்கள் பணத்தை எடுத்து தருவது எந்த வகையில் நியாயம்?!
ராத்திரி பகலாக உழைத்து நாங்கள் கட்டும் வரியை இப்படி உங்கள் விருப்பத்திற்கு செலவு செய்யலாமா??
உங்கள் பேரப்பிள்ளைகளிடம் இருக்கும் 10,000 கோடியில், ஒரு மூணு கோடியை கொடுக்கலாமே.
இல்லை, நம்ம இந்திய அணிக்கு எதாவது செய்தே ஆக வேண்டும் என்றால், ரவிச்சந்திரன் அஷ்வின்-க்கு ஒரு 10 லட்சம் தரலாம்



வருமான வரியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், மக்களிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை கலைவதும், மக்களுக்கு பொதுவான வசதிகளை செய்து தருவதும் தான். உங்களின் இந்த செயல் எந்த வகையில் அடங்கும்.


கொடுமை என்னவென்றால், நீங்கள் மக்களின் பணத்தை விரயமாக்குவது இப்போது ஒரு பொருட்டே இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு எதிர் கட்சியும் இதற்க்கு எதிர்ப்பு குரல் எழுப்ப வில்லை



by நான் என்ன சொல்றனா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by அருண் Wed Apr 06, 2011 10:49 am

நீங்கள் அனைத்தும் உண்மைதான் மக்கள் உணர வேண்டும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by JUJU Wed Apr 06, 2011 11:30 am

தேர்தல் நேரத்தில் பரிசு பணம் அறிவிக்கலாமா ???
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by சிவா Wed Apr 06, 2011 11:34 am

ஆனால் வேறு சில மாநிலங்களில் இதைவிட அதிகமான தொகைகள் அளிக்கப்பட்டுள்ளதே!


கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by உதயசுதா Wed Apr 06, 2011 11:42 am

நீங்க கேட்டு இருக்கற கேள்வி சரிதான்.ஆனா பதில் சொல்ல தான் ஆள் இல்லை


கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Uகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Dகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Aகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Yகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Aகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Sகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Uகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Dகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Hகிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by மகா பிரபு Wed Apr 06, 2011 5:34 pm

JUJU wrote:தேர்தல் நேரத்தில் பரிசு பணம் அறிவிக்கலாமா ???

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பணம் வழங்கலாம் இதற்காக முதல்வர் சிறப்பு அனுமதி பெற்று உள்ளார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்  Empty Re: கிரிக்கெட் கோடிசவரர்களுக்கு கலைஞர் ஐயாவின் தாராளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum