ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

* புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

5 posters

Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by ரூபன் Fri Sep 04, 2009 4:00 am

போட்டோஷாப்பில் நம்மிடம் உள்ள புகைப்படத்தை வரைந்த ஓவியமாக தோற்றமளிக்கும்படி மாற்றலாம்.

முதலில் நீங்கள் மாற்ற இருக்கும் புகைப்பட‌த்தை திறந்துகொள்ளவும். பின்னர் அதனை கருப்பு வெள்ளையாக மாற்றவும். இதற்க்கு தட்டச்சு பலகையில் shift+ctrl+U ஐ ஒருசேர அழுத்தவும் அல்லது image adjustments desaturate.

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Pic01-27

இனி, இந்த படத்தை அப்படியே டூப்ளிகேட் செய்துகொள்ளவும். தட்டச்சு பலகையில் ctrl+ Jஐ ஒருசேர அழுத்தவும். அல்லது லேயரில் ரைட் கிளிக் செய்து duplicate layer என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


அடுத்து இந்த புகைப்படத்தை நெகடிவ் ஆக மாற்றவேண்டும் இதற்க்கு தட்டச்சு பலகையில் ctrl+Iஐ ஒரு சேர அழுத்தவும் அல்லது image, adjustments,Invert.

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Pic03-18

என்ன நெகடிவ் ஆக மாறி விட்டதா?

இனி, மேலேயுள்ள லேயரின் மோடை ” Color Dodge” க்கு மாற்றவும்


*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Pic04-20

என்ன புகைப்படம் வெள்ளையாக மாறிவிட்டதா? கவலை வேண்டாம். இனி filter,blur,Gaussian Blurக்கு செல்லவும் Gaussian Blur இன் மதிப்பை கூட்ட கூட்ட படமானது ஓவியம் போல‌ கண்ணுக்கு தெரியும்.

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Pic05-19



உங்களது புகைப்பட resolutionஐ பொறுத்து வேல்யூஸும் மாறுபடும். உங்களுக்கு திருப்திஅளிக்கும் வரையில் வேல்யூஸை கூட்டியோ குறைத்தோ உருவாக்கிகொள்ளலாம்.

பின்னர் levels,curves,brightness and contrast போன்றவைகளை உங்களின் விருப்பதிற்க்கு ஏற்றார்போல செட் செய்து கொள்ளவும். என்ன இப்போது உங்களின் புகைப்படம் பென்சிலால் வரைந்த ஓவியம் போல இருக்கிறதா?

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Anim
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty Re: * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by மீனு Fri Sep 04, 2009 11:20 am

ரொம்ப நல்ல விஷயத்தை ரொம்ப அழகா சொல்லி தந்ததுக்கு நன்றிகள்.. மகிழ்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty Re: * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by நிலாசகி Fri Sep 04, 2009 11:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty Re: * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by சுடர் வீ Fri Sep 04, 2009 4:49 pm

மகிழ்ச்சி :silent: ஓகே!!!!
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty Re: * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by Chocy Thu Sep 10, 2009 7:34 am

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? 677196 *  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? 677196 *  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? 677196
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

*  புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி? Empty Re: * புகைப்படத்தை வரைந்த ஓவியமாக‌ மாற்றுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum