ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

3 posters

Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 3:50 am

மனித நேய சாதனை நிகழ்த்தும் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று, தி.மு.க. மகளிர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தி.மு.க. மாநில மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி மகளிர் பிரசாரக்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவர் எம்.ஏ.நூர்ஜகான்பேகம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்', உயிர்காக்கும் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி பசிப்பிணி போக்கி, நோய்ப்பிணி நீக்கி மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்க தொடர்ந்து இலக்கிய கடமையாற்றும் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மத்திய அரசு உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்திட மத்திய அரசை தி.மு.க.மகளிர் அணி கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அண்ணா நூற்றாண்டு நிறைவையொட்டி, முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா விருது' வழங்கி சிறப்பிக்கும் தி.மு.க. தலைமை கழகத்துக்கு மகளிர் அணி தனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி சாந்தா ஸ்டாலின் ஆகியோர் தானே முன்னுதாரணமாய் இருந்து உடல் உறுப்பு தானம் செய்யும் படிவத்தில் கையொப்பமிட்டமைக்கு தி.மு.க. மகளிர் அணி கூட்டம் இதயபூர்வமான பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
அண்ணா நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கிலும், காஞ்சீபுரத்திலும் நடைபெறும் தி.மு.க.முப்பெரும் விழாவிலும் தி.மு.க.மகளிர் அணியினர் தமிழகம் முழுவதிலும் இருந்து பெருந்திரளாக வந்து கலந்துகொள்வது என தி.மு.க.மகளிர் அணி கூட்டம் தீர்மானிக்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty Re: கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by ரூபன் Fri Sep 04, 2009 3:52 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty Re: கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by சிவா Fri Sep 04, 2009 3:55 am

"சோனியா சொல் தட்டாத செம்மல்"

"குடும்ப நலன் காத்த குலவிலக்கு"

"தமிழினத் தலைவன் என்ற போர்வையில் தமிழர்களை அழித்த தனயன்"

போன்ற பட்டங்கள் கொடுத்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty Re: கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by ரூபன் Fri Sep 04, 2009 3:57 am

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty Re: கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 4:00 am

இன்னும் பல பட்டம் காத்திருக்கு கொக்குப்பட்டம் குருவிபட்டம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை Empty Re: கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும்: தி.மு.க. மகளிர் அணி கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
» வயலின் கலைஞர் அ.கன்யாகுமாரிக்கு சங்கீத கலாநிதி: முதன்முதலாக பெண் வயலின் கலைஞருக்கு விருது
» வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்---பாரதரத்னா
» தடைசெய்யப்பட்ட மகளிர் குழு.. ( மகளிர் அணி மன்னிக்க..)
» கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum