ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை

3 posters

Go down

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை Empty ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை

Post by சிவா Fri Sep 04, 2009 3:33 am

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை India710

ஐதராபாத்: 1949ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா என்ற இடத்தில் பிறந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி என்பது இவரது முழு பெயர். செல்வந்தரான ராஜசேகர ரெட்டியின் தந்தை, அந்தப் பகுதி மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார்.

இளம் வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய ராஜசேகர ரெட்டிக்கு, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. குல்பர்கா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து பட்டம் பெற்றார். பயிற்சி முடித்த கையோடு சொந்த ஊரிலேயே மகனுக்கு தனியாக ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்தார் தந்தை. இப்போதும் அந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கைராசி டாக்டர் என பெயர் பெற்ற ராஜசேகருக்கு அரசியலில் ஈர்ப்பு ஏற்பட்டது.

காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு கட்சியில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. படிப்படியாக கட்சியில் பல பதவிகளைப் பிடித்த ராஜசேகர ரெட்டிக்கு கடப்பா மக்களவை தொகுதியில் சீட் கிடைத்தது. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். தொடர்ந்து அதே தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். பின்னர், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினார்.

சொந்த ஊரான புலிவேந்துலா தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980ல் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். 3 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆந்திராவில் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2003ம் ஆண்டு மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தினார். பல்வேறு மாவட்டங்களில் 1500 கி.மீ. பயணம் செய்து தொண்டர்களையும், மக்களையும் சந்தித்தார். இவரது பாதயாத்திரை, காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளித்தது. இதன்பயனாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

பெரிய கட்சியாக திகழ்ந்த தெலுங்குதேசத்தை வீழ்த்தியதில் ராஜசேகர ரெட்டிக்கு பெரும் பங்கு இருந்ததால் கட்சி மேலிடம் அவரையே முதல்வராக்கியது. 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இவரது திட்டங்களும், எளிமையும் மக்களிடையே செல்வாக்கை அதிகரித்தது. சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகினார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு, நடிகர் சிரஞ்சீவி என இரு பெரும் சக்திகளை எதிர்த்து காங்கிரசை மீண்டும் வெற்றி பெற வைத்தார். 2வது முறையாக முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். ராஜசேகர ரெட்டி மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி என்ற மகனும் சர்மிளா என்ற மகளும் உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை Empty Re: ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை

Post by srinivasan Fri Sep 04, 2009 11:12 am

நல்ல தகவல், அவரது ஆத்மா சாந்தி அடைய வாழ்துகள்.


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை Empty Re: ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை

Post by நிலாசகி Fri Sep 04, 2009 12:01 pm

சாதரண குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர் என்று செய்திகளில் சொன்னார்கள்......
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை Empty Re: ராஜசேகர ரெட்டி கடந்து வந்த பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum