ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துடிக்கிறது

+4
Manik
முரளிராஜா
அசுரன்
மலிக்கா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

துடிக்கிறது Empty துடிக்கிறது

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:30 pm


சிறகு கேட்டு துடிக்கிறது
இதயம்
எந்நொடியும் சென்று
என்னவனைக் காண...


Last edited by மலிக்கா on Tue Apr 05, 2011 3:53 pm; edited 2 times in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:33 pm

இது ஓவரப்பு! கண்ணை மூடினாலே போதுமே! அது அமெரிக்கா போயிடுமே! சபாஷ் அருமையான கவிதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:37 pm

அசுரன் wrote:இது ஓவரப்பு! கண்ணை மூடினாலே போதுமே! அது அமெரிக்கா போயிடுமே! சபாஷ் அருமையான கவிதை

கண்ணைமூடினால் அமெரிக்கா என்ன! அகிலமும் சுற்றிவரும் கற்பனைக் கனவில்.

இது நிஜத்தை பார்க்கவுல்ல துடிக்கிறது..ஹா ஹா.

மிக்க மகிழ்ச்சி தங்களின் அழகிய கருத்துக்கு..மிக்க நன்றி புன்னகை


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:53 pm

malikka wrote:
அசுரன் wrote:இது ஓவரப்பு! கண்ணை மூடினாலே போதுமே! அது அமெரிக்கா போயிடுமே! சபாஷ் அருமையான கவிதை

கண்ணைமூடினால் அமெரிக்கா என்ன! அகிலமும் சுற்றிவரும் கற்பனைக் கனவில்.

இது நிஜத்தை பார்க்கவுல்ல துடிக்கிறது..ஹா ஹா.

மிக்க மகிழ்ச்சி தங்களின் அழகிய கருத்துக்கு..மிக்க நன்றி புன்னகை
என் பின்ஊட்டத்தை ரசித்தமைக்கும் நன்றி மல்லிகா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 6:35 am

இறகு முளைத்தால் பறந்து சென்று அவனை பார்த்துவிடலாம்
என்பதற்க்காகவா?
நல்ல கற்ப்பனை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 10:20 am

அசுரன் wrote:
malikka wrote:
அசுரன் wrote:இது ஓவரப்பு! கண்ணை மூடினாலே போதுமே! அது அமெரிக்கா போயிடுமே! சபாஷ் அருமையான கவிதை

கண்ணைமூடினால் அமெரிக்கா என்ன! அகிலமும் சுற்றிவரும் கற்பனைக் கனவில்.

இது நிஜத்தை பார்க்கவுல்ல துடிக்கிறது..ஹா ஹா.

மிக்க மகிழ்ச்சி தங்களின் அழகிய கருத்துக்கு..மிக்க நன்றி புன்னகை
என் பின்ஊட்டத்தை ரசித்தமைக்கும் நன்றி மல்லிகா

அசுரன் உங்களின் பின்னூட்டத்தை ரசிக்கும்படி செய்திருந்தது அருமை அதிலும் ஓவரப்பு. சூப்பர்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 10:58 am

முரளிராஜா wrote:இறகு முளைத்தால் பறந்து சென்று அவனை பார்த்துவிடலாம்
என்பதற்க்காகவா?
நல்ல கற்ப்பனை

அதேதான் இறகிருந்தால் எந்நேரம் எங்கும் செல்லலாமல்லவா.
விசாவோ டிக்கட்டோ தேவயில்லையல்லவா ..

நன்றி முரளி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by Manik Tue Apr 05, 2011 11:32 am

கவிதை மிக மிக அருமை அக்கா...... இறகு கூட தேவைப்படுகிறது நம் காதலை வெளிப்படுத்த



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 11:50 am

Manik wrote:கவிதை மிக மிக அருமை அக்கா...... இறகு கூட தேவைப்படுகிறது நம் காதலை வெளிப்படுத்த

இறகு தேவைப்படுவது காதலை வெளிப்படுதவல்ல.
வெளிப்படுத்திய காதலை விடாமல் துரத்தி வளர்த்த.. ஹி ஹி


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by Manik Tue Apr 05, 2011 11:51 am

பாவம் உங்களவர்.... விடாது கருப்பு போல் துரத்தி துரத்தி லவ் பன்றீங்களாக்கும் துடிக்கிறது 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

துடிக்கிறது Empty Re: துடிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum