Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமடல் அனுப்ப முடியவில்லை?
+2
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தனிமடல் அனுப்ப முடியவில்லை?
எனக்கு அன்பர் ஒருவர் தனிமடல் அனுப்பியிருந்தார்...
அவருக்கு நான் மறுமொழியிடுவதற்காக் முயன்றேன்..
ஆனால், மறுமொழி இட முடியவில்லை...
மறுமொழி, மேற்கோள் என்று எனக்குத் தெரிந்த அனைத்து வழிகளையும் முயன்று விட்டேன்...
முயற்சி திருவினையாகவில்லை..
மாறாக கிடைத்த விடை:
Information
You haven't reached the post limit for sending private messages.
காரணம் புரிகிறது..ஆனால், எத்தனை பதிவுகள் இட்டால் தடை நீங்கும்?
யாராவது சொல்லுங்களேன்...
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்த கூலி தரும்"
என் மாய மெய்யையைப் (virtual body) பல வழிகளிலும் உருட்டிப் பார்த்து விட்டேன்.. பதில் தெரியவில்லை..
வேறு ஏதேனும் வழிகள் இருந்தாலும் சொல்லுங்களேன்..
அவருக்கு நான் மறுமொழியிடுவதற்காக் முயன்றேன்..
ஆனால், மறுமொழி இட முடியவில்லை...
மறுமொழி, மேற்கோள் என்று எனக்குத் தெரிந்த அனைத்து வழிகளையும் முயன்று விட்டேன்...
முயற்சி திருவினையாகவில்லை..
மாறாக கிடைத்த விடை:
Information
You haven't reached the post limit for sending private messages.
காரணம் புரிகிறது..ஆனால், எத்தனை பதிவுகள் இட்டால் தடை நீங்கும்?
யாராவது சொல்லுங்களேன்...
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்த கூலி தரும்"
என் மாய மெய்யையைப் (virtual body) பல வழிகளிலும் உருட்டிப் பார்த்து விட்டேன்.. பதில் தெரியவில்லை..
வேறு ஏதேனும் வழிகள் இருந்தாலும் சொல்லுங்களேன்..
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
50 பதிவுகள் வேகமா போட்டுருங்கப்பா கண்டிப்பா அதன்பின் உங்களால் தனிமடல் போடமுடியும் பதிலும் தரமுடியும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
மஞ்சுபாஷிணி wrote:50 பதிவுகள் வேகமா போட்டுருங்கப்பா கண்டிப்பா அதன்பின் உங்களால் தனிமடல் போடமுடியும் பதிலும் தரமுடியும்
நன்றி நண்பரே..
இன்னும் பாதி கிணறு தாண்டனுமா???
சீக்கிரம் தாண்டிடுவோம்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
இப்போ 50 என்பதை 100 ஆகா மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
அசுரன் wrote:50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!!
சமர்த்து....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
நன்றி அக்கா! நீங்க இப்ப எல்லாம் இந்த தம்பியிடம் ஒரு வார்த்தை கூட பேசறது இல்ல ஈகரையிலும் தனிமடலிலும் உங்க பேச்சி காய் போங்கமஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!!
சமர்த்து....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
SN.KUYILAN wrote:
இப்போ 50 என்பதை 100 ஆகா மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இல்லப்பா தனிமடல் போட 50 போதும் கவிதை போட்டியில் சேர 100 வேணும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
குறைந்த பட்சம் 100 பதிவுகள் இட்டபின் தான் உங்களால் தனிமடல் இட இயலும் நண்பரே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?
என்னாது 100 வா? அக்கா 50 பதிவுகள்ன்னு சொன்னாங்களே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தனிமடல் அனுப்ப இயலவில்லை
» தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை
» தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்
» தனிமடல் ஒப்பன் செய்யமுடியல ஏன்......?
» தனிமடல் எப்படி அனுப்புவது
» தனிமடல் என்னால் அனுப்ப முடிய வில்லை
» தனி மடல் அனுப்ப முடியவில்லை / உதவுங்கள்
» தனிமடல் ஒப்பன் செய்யமுடியல ஏன்......?
» தனிமடல் எப்படி அனுப்புவது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|