ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
heezulia
தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_m10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10 
ayyasamy ram
தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_m10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10 
mohamed nizamudeen
தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_m10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10 
VENKUSADAS
தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_m10தனிமடல் அனுப்ப முடியவில்லை? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமடல் அனுப்ப முடியவில்லை?

+2
மஞ்சுபாஷிணி
ஆளுங்க
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by ஆளுங்க Mon Apr 04, 2011 11:08 pm

எனக்கு அன்பர் ஒருவர் தனிமடல் அனுப்பியிருந்தார்...

அவருக்கு நான் மறுமொழியிடுவதற்காக் முயன்றேன்..
ஆனால், மறுமொழி இட முடியவில்லை...

மறுமொழி, மேற்கோள் என்று எனக்குத் தெரிந்த அனைத்து வழிகளையும் முயன்று விட்டேன்...
முயற்சி திருவினையாகவில்லை..

மாறாக கிடைத்த விடை:

Information

You haven't reached the post limit for sending private messages.
காரணம் புரிகிறது..ஆனால், எத்தனை பதிவுகள் இட்டால் தடை நீங்கும்?
யாராவது சொல்லுங்களேன்...
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்த கூலி தரும்"
என் மாய மெய்யையைப் (virtual body) பல வழிகளிலும் உருட்டிப் பார்த்து விட்டேன்.. பதில் தெரியவில்லை..
வேறு ஏதேனும் வழிகள் இருந்தாலும் சொல்லுங்களேன்..

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:10 pm

50 பதிவுகள் வேகமா போட்டுருங்கப்பா கண்டிப்பா அதன்பின் உங்களால் தனிமடல் போடமுடியும் பதிலும் தரமுடியும் சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனிமடல் அனுப்ப முடியவில்லை? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by ஆளுங்க Mon Apr 04, 2011 11:18 pm

மஞ்சுபாஷிணி wrote:50 பதிவுகள் வேகமா போட்டுருங்கப்பா கண்டிப்பா அதன்பின் உங்களால் தனிமடல் போடமுடியும் பதிலும் தரமுடியும் தனிமடல் அனுப்ப முடியவில்லை? 224747944

நன்றி நண்பரே.. தனிமடல் அனுப்ப முடியவில்லை? 224747944

இன்னும் பாதி கிணறு தாண்டனுமா??? தனிமடல் அனுப்ப முடியவில்லை? 300136
சீக்கிரம் தாண்டிடுவோம் தனிமடல் அனுப்ப முடியவில்லை? 230655

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:22 pm

50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 11:22 pm

இப்போ 50 என்பதை 100 ஆகா மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:28 pm

அசுரன் wrote:50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!! புன்னகை

சமர்த்து.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனிமடல் அனுப்ப முடியவில்லை? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:32 pm

மஞ்சுபாஷிணி wrote:
அசுரன் wrote:50 பதிவுகள் போடுறது பக்கோடா சாப்பிடுற மாதிரி ஆளுங்க சார் உங்களுக்கு... ம் ஆரம்பியுங்க!!! புன்னகை

சமர்த்து.... சூப்பருங்க
நன்றி அக்கா! நீங்க இப்ப எல்லாம் இந்த தம்பியிடம் ஒரு வார்த்தை கூட பேசறது இல்ல ஈகரையிலும் தனிமடலிலும் சோகம் உங்க பேச்சி காய் போங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:34 pm

SN.KUYILAN wrote:
இப்போ 50 என்பதை 100 ஆகா மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இல்லப்பா தனிமடல் போட 50 போதும் கவிதை போட்டியில் சேர 100 வேணும். சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனிமடல் அனுப்ப முடியவில்லை? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 11:34 pm

குறைந்த பட்சம் 100 பதிவுகள் இட்டபின் தான் உங்களால் தனிமடல் இட இயலும் நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:35 pm

என்னாது 100 வா? அக்கா 50 பதிவுகள்ன்னு சொன்னாங்களே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனிமடல் அனுப்ப முடியவில்லை? Empty Re: தனிமடல் அனுப்ப முடியவில்லை?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum