ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

+5
முரளிராஜா
varsha
அசுரன்
மஞ்சுபாஷிணி
md.thamim
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by md.thamim Mon Apr 04, 2011 10:44 pm

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  7536eb6b-4f2c-484a-a9f5-a5beaa12c3e11


சிறுத்தை' படத்திற்கு பிறகு கார்த்தியின் அடுத்தப்படம் என்ன என்பதில்
ஏகப்பட குழப்பங்கள். பல கதைகளை கேட்ட கார்த்தி இறுதியாக
தேர்ந்தெடுத்திருப்பது புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை.

'சகுனி'
என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை சங்கர் தயாள் இயக்குகிறார்.
இவர் இயக்குநர்கள் எழில், எஸ்.டி.சபாபதி ஆகியோரிடம் இணை இயக்குநராக
பணியாற்றிவர்.

இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு
பி.ஜி.முத்தையா, கலை ராஜீவன், பத்தொகுப்பு ஆண்டனி. டிரீம் வாரியர்
பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல்
மாதம் முதல் துவங்குகிறது.

நன்றி : தமிழ் சென்னை ஆன்லைன்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:08 pm

ஹீரோயின் தமன்னாவே தானா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:58 pm

இவருக்கு டம்மியா ஒரு கேமராவை வச்சாதான் சரியாக இருக்கும். இல்லன்னா சைடு பார்த்தே நடிப்பாரு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by varsha Tue Apr 05, 2011 1:06 am

நீங்க சூர்யா fanaa இருந்துகிட்டு தம்பியை பழிக்கலாமா கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  67637
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by அசுரன் Tue Apr 05, 2011 1:08 am

varsha wrote:நீங்க சூர்யா fanaa இருந்துகிட்டு தம்பியை பழிக்கலாமா கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  67637
தம்பியாக இருந்தாலும் தப்பு தப்புதானேம்மா! ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by varsha Tue Apr 05, 2011 1:34 am

சரிங்க அண்ணா ..
எனகென்னமோ அவர் நல்ல தன பண்ணுறார் போல இருக்கு
சூர்யா எத்தனையோ படங்களின் பின் பெற்ற பெயரை
இவர் நாலு படம் பண்ணியே கண்டு விட்டார் கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 7:01 am

படம் வரட்டும் பார்ப்போம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by கார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:46 am

அவர் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by மகா பிரபு Tue Apr 05, 2011 11:49 am

மஞ்சுபாஷிணி wrote:ஹீரோயின் தமன்னாவே தானா?

அதை எப்படி சொல்றிங்க அக்கா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by பாலாஜி Tue Apr 05, 2011 11:56 am

varsha wrote:சரிங்க அண்ணா ..
எனகென்னமோ அவர் நல்ல தன பண்ணுறார் போல இருக்கு
சூர்யா எத்தனையோ படங்களின் பின் பெற்ற பெயரை
இவர் நாலு படம் பண்ணியே கண்டு விட்டார் கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  677196


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'  Empty Re: கார்த்தியின் அடுத்தப் படம் 'சகுனி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum