ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வும் உணர்ச்சியும்

+2
Manik
செய்தாலி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty உணர்வும் உணர்ச்சியும்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 2:41 pm

உணர்வும் உணர்ச்சியும்   000000000

தோல்வி ஏமாற்றம் இயலாமை
பக்குவமற்ற மனங்களின் அவசரம்
வரமாய் கிடைத்த வாழ்கையை
அலட்சியமாக புறம்தள்ளி
அடுத்த ஜென்ம நம்பிக்கையில்
மரணத்தை முத்தமிடும் மனிதர்கள்

உடல் மரணத்தில் சிதைகிறது
மனிதனின் உணர்வும் உணர்ச்சிகளும்
உடலைவிட்டு பிரியும் ஆத்மாக்கள்
தம் அடையாளத்தை துலைத்து
தனியே பிரிந்து செல்கையில்
ஜென்ம நம்பிக்கை கானலாகிறது


மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


உயிர்த்தெழும் உணர்வு உணர்ச்சிகளை
ஆளத்தெரியாத கோழை மனிதர்களின்
அவசர முடிவுகளில் சிதைகிறது
மனிதனுடனான இறைவனின் நம்பிக்கை


உணர்வையும் உணர்ச்சியையும் உட்கொண்டு
வாழ்கையின் உன்னதத்தை சுவைக்கையில்
மனிதன்மேல் திருப்தி அடைகிறான்
அவனை படைத்த இறைவன்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Manik Mon Apr 04, 2011 2:43 pm

உண்மையில் இந்த கவிதை எனக்காக எழுதியது போலவே இருக்கு நண்பா.....

தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கவிதை ஒரு வரப்பிரசாதம்

வாழ வேண்டிய நேரத்தில் சாக நினைப்பவர்களை என்னவென்று சொல்வது அவர்கள் திருந்தி மனம் மாற இந்த கவிதை மிகவும் உதவும் நண்பா.....

உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196 உணர்வும் உணர்ச்சியும்   677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:46 pm

Manik wrote:உண்மையில் இந்த கவிதை எனக்காக எழுதியது போலவே இருக்கு நண்பா.....

தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கவிதை ஒரு வரப்பிரசாதம்

வாழ வேண்டிய நேரத்தில் சாக நினைப்பவர்களை என்னவென்று சொல்வது அவர்கள் திருந்தி மனம் மாற இந்த கவிதை மிகவும் உதவும் நண்பா.....

நீங்க ஏன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சீங்க நண்பா?


உணர்வும் உணர்ச்சியும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Manik Mon Apr 04, 2011 2:48 pm

அட நான் நினைக்கல நண்பா நான் நிறைய பேருக்கு அட்வைஸ் பன்னியிருக்கேன் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு

அவர்களுக்கு இந்த கவிதையை கொடுத்தால் இன்னும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்ல அவங்களுக்கு அதைதான் சொன்னேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:51 pm


முதல்ல நீங்க சொன்னதைப் பார்த்து நான் பயந்தே போயிட்டேன் நண்பா.



ஆனா இப்போ,
"நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....!"


உணர்வும் உணர்ச்சியும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Manik Mon Apr 04, 2011 2:52 pm

ஏன் நண்பா ஷாக் ஆனீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:07 pm

எண்ணத்தை மாத்தி கிட்டீங்கலேன்னுதான்....

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


உணர்வும் உணர்ச்சியும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Manik Mon Apr 04, 2011 3:09 pm

இல்ல நண்பா எண்ணத்தை மாத்தலாம் மாட்டேன் ஒரு நாள் நடக்கும் அது உங்களுக்கு தெரியப்படுத்துவேன் கவலை வேண்டாம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 3:12 pm

Manik wrote:இல்ல நண்பா எண்ணத்தை மாத்தலாம் மாட்டேன் ஒரு நாள் நடக்கும் அது உங்களுக்கு தெரியப்படுத்துவேன் கவலை வேண்டாம்

ஐயோ! நண்பா, வேண்டாம்..........
நான் சும்மா காமெடி பண்ணே...
கூடாது


உணர்வும் உணர்ச்சியும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 3:12 pm

மனித உடலில் உறங்குகின்ற
அன்பு, வெறுப்பு, கோபம்
புன்னகை, அழுகை, அமைதி
என்ற உணர்வும் உணர்ச்சிகளும்
விலங்குகளில் இருந்து வேர்பிரிக்கும்
இறைவரமான மனித அடையாளங்கள்


...........ஆம் அறிவியல் பூர்வமான உண்மை. செய்தாலிக்கு பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உணர்வும் உணர்ச்சியும்   Empty Re: உணர்வும் உணர்ச்சியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum