Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
நடிகை சினேகா செப்டம்பர் 2ம் தேதி நள்ளிரவு 12.00 மணியளவில் தனது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தனது தந்தையுடன் நள்ளிரவு 12.30 மணியளவில் கிரிவலத்தை தொடங்கிய அவர் அதிகாலை 4 மணியளவில் கிரிவலத்தை முடித்தார்.
பின்னர் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். காலை 6 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அம்மன் சன்னதி எதிரே உள்ள நவக்கிரக கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். ரசிகர்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவே நள்ளிரவு நேரத்தில் அவர் கிரிவலம் வந்துள்ளதாக தெரிவித்தார் சினேகாவின் அப்பா.
ஆனால் சினேகா வந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். இதனால் அவசர அவசரமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
ஆனால் சினேகா வந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். இதனால் அவசர அவசரமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
கிரிவலம் சென்ற நடிகை சினேகாவிடம், திடீர் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது சிரித்த படியே எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்ததோடு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்றார்.
தன்னைப்பற்றி வரும் சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் சினேகா, விரைவில் திருமணம் செய்வது என முடிவெடுத்துள்ளார். நல்ல மாப்பிள்ளை அமையவேண்டியே அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்திருக்கிறாராம் சினேகா. நல்லது நடந்தால் சரி!
தன்னைப்பற்றி வரும் சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் சினேகா, விரைவில் திருமணம் செய்வது என முடிவெடுத்துள்ளார். நல்ல மாப்பிள்ளை அமையவேண்டியே அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்திருக்கிறாராம் சினேகா. நல்லது நடந்தால் சரி!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
மலைய சுத்துனா கல்யாணம் ஆகுமா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
யா..ச்நேகவுக்கு தேவை இல்லாத ப்ரொப்ஸ் வரதால இப்படி பண்றாங்க போலும் ..ruban neenga kuda sutrinengalaam,arinthen.
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
சுத்துனேன்....மலை செட்டாகலruban1 wrote:ஏன் நிங்களும் சுத்தப்போரிங்களா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
எல்லா ஆண்கள் கூடவும் சுற்றி முடித்து இப்பொழுது மலையை சுற்றப்போய் விட்டாரா? மலையை பத்திரமா பாத்துக்குங்கப்பா.. விற்றுவிடுவார்கள் இந்த எமகாதகர்கள்!
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
அவங்களும் மனுஷங்க தானே ..என்ன வேண்டுதல்கள் இருந்து இருக்குமோ..பாவம் விட்டு விடலாம்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: திருமணத்துக்காக திருவண்ணாமலையில் சினேகா கிரிவலம் - படம்
meenuga wrote:அவங்களும் மனுஷங்க தானே ..என்ன வேண்டுதல்கள் இருந்து இருக்குமோ..பாவம் விட்டு விடலாம்..
மீனு சொன்னா சரிதான்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மீண்டும் சினேகா கிரிவலம்
» திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எப்படி?
» செருப்போடு கிரிவலம்: சிக்கலில் சிக்கிய நடிகை சினேகா!
» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
» திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
» திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எப்படி?
» செருப்போடு கிரிவலம்: சிக்கலில் சிக்கிய நடிகை சினேகா!
» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
» திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|