ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

+3
அன்பு தளபதி
ANTHAPPAARVAI
அருண்
7 posters

Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by அருண் Mon Apr 04, 2011 11:03 am

இலங்கையை வீழ்த்திய டோனி தான் உண்மையான கேப்டன். விஜயகாந்தை கேப்டன் என்று சொல்வதில் அர்த்தம் கிடையாது என்று நடிகர் வடிவேலு பேசினார்.


நடிகர் வடிவேலு மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி, குன்னத்தூர், டி.புதுப்பட்டி, ஆலம்பட்டி ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்துவிட்டு திருமங்கலம் நகருக்கு வந்தார். திருமங்கலம் தேவர் சிலை அருகே திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


கலைஞர் 6வது முறையாக முதல்வர் ஆவது உறுதி. சந்தேகமே கிடையாது. 5 முறை முதல் அமைச்சராகி பல அற்புதமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இனி லேப் டாப் தரப்போகிறார். கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஏழை விவசாயி மகன் சிறுவன் ஒருவன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது என்ன அவ்வாறு சாதாரண விஷயமா? மிகப்பெரிய அற்புதமான திட்டம்.


இலவசத்தை கொடுத்து நாட்டை கெடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கையில் இப்போது என்ன சொல்லி இருக்கிறார்கள்.


கறுப்பு எம்.ஜி.ஆர். என்று ஒருத்தர் சொன்னார். நான்தான் அடுத்த முதல்வர் என்று சொன்னார். எம்.ஜி.ஆர்.என் மானசீக குரு என்கிறார். எம்.ஜி.ஆர். என்ன சாதாரண ஆளா? எவ்வளவு பெரிய ஆள். அவர் பெயரைச் சொல்ல கேப்டன் என்று சொல்கிற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. முதல்வர் என்று சொல்வதற்கு அடிப்படை தகுதி வேண்டாமா? மரியாதை இல்லாமல் பேசுகிறார். கட்சி ஆரம்பித்ததும் முதல்வர் ஆக முடியுமா?


திருமங்கலம் மக்கள் சூப்பர் மக்கள். இடைத்தேர்தலில் அந்தக் கட்சி (தே.மு.தி.க.) போட்டியிட்டபோது, டெபாசிட் இழக்கச் செய்து மங்களம் பாடினீர்கள். அதுதான் சூப்பர்.



கேப்டன் என்றால் யார்? பாகிஸ்தானையும் இலங்கையையும் வீழ்த்திய டோனிதான் உண்மையான கேப்டன். ஆனால் சிலர் தன்னை கேப்டன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தைகள் முன் என்னை நிறுத்தினால் அந்த குழந்தைகள் சிரிக்கும். ஆனால் அந்த விஜயகாந்த்தை நிறுத்தினால் பூச்சாண்டி என்று கத்தி அழும்.

வேட்பாளரை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டால் என் கையால் அடி வாங்கியவன் மகாராஜன் ஆவான் என்று விளக்கம் சொல்கிறார். அப்படி என்றால் கட்சியை கலைத்துவிட்டு ஒவ்வொருவரையும் கூப்பிட்டு மூக்கிலேயே குத்தி மகாராஜன் ஆக்க வேண்டியதுதானே. விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்பதால் அரசியலுக்கு வந்துவிட்டார். ஆனால் நான் அப்படி இல்லை. சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கும்போதே முதல் அமைச்சருக்காக பிரசாரம் செய்ய வந்துள்ளேன் என்றார்..

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 1:13 pm

மிஸ்டர் காமெடி பீசு!......
முதல்ல ஒட்டுக் கேக்குறதுன்னா என்னான்னு தெரிஞ்சு கிட்டு அப்பறமா அரசியலுக்கு வாப்பா....

சின்னப் புள்ளைங்க உன்னைப் பார்த்தா சிரிப்பாங்க அது எல்லோருக்கும் தெரியும்.

ஆனா கொஞ்ச நாள்-ல, நீ சிரிப்பா சிரிக்கப் போறே... அது உனக்கு தெரியுமா?.....

சினிமா வுல கிடைச்ச மரியாதையை காப்பாத்திக்கோ...

கடந்து வந்த பாதையை நீ மறந்தவன். ஒட்டுக் கேட்பதையும் இப்படித்தான் நீ மறப்பாய் என்பதை நாங்கள் அறிவோம்.


ஒருவன்: " அண்ணே,... ஒட்டுக் கேட்டு நீ போகும் போது,
அரசியல்-னா என்னான்னு கேட்பாங்க? சொல்லிடாதீங்க....
மொத்தம் எத்தனை தொகுதிகள் இருக்கு-னு கேட்பாங்க? சொல்லிடாதீங்க....
எத்தனை மாவட்டம் இருக்கு-னு கேட்பாங்க? சொல்லிடாதீங்க....
தமிழ்-ல் "ழ" என்ற எழுத்தை சொல்ல சொல்லுவாங்க? சொல்லிடாதீங்க....

காமெடி பீசு: டேய்... இதெல்லாம் எனக்குத்தெரியாதுடா...
அப்பறம் எப்புடிட நான் சொல்லுவேன்? சொல்லாதீங்க சொல்லதீங்க-னு சொல்லுறியே வேறு எதைத் தாண்டா நான் பேசுறது?

ஒருவன்: கேப்டனைப் பத்தி மட்டும் பேசுங்க.
உங்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்...

காமெடி பீசு: உட்டாலக்கடி உடுக்கா... மட்டாலக்கடி மடுக்கா!
ஆஹா... இது ஒன்னு போதுமே...

அக்கடா.! அக்கடா.!

யாரங்கே கொண்டு வாருங்கள் மைக்கை! தாரை தப்பட்டைகளோடு கிளப்புங்கள் பீதியை!.
நான் பேசும் பேச்சில் அனைவரும் என்னை காறித் துப்ப வேண்டாமா?
அடுத்த முதல்வராக நான் ஆகா வேண்டாமா...

அக்கடா.! அக்கடா.! "


(....இது கேப்டனுக்காக மட்டும்....)



டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by அன்பு தளபதி Mon Apr 04, 2011 2:03 pm

அருமை குயிலன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:10 pm

maniajith007 wrote:அருமை குயிலன்

நன்றி நன்றி


டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by Guest Mon Apr 04, 2011 3:00 pm

கோழிக்கு நேரம் சரி இல்லேன்னா அது முனியாண்டி விலாஸ் முன்னாடி முக்காபுல டான்ஸ் ஆடுமாம்... மாப்பு உனக்கு இருக்கு ஆப்பு சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by Manik Mon Apr 04, 2011 3:03 pm

எங்க ஊருக்கு மதியம் 12 மணி சுமார் வடிவேலு வந்து பிரச்சாரம் செய்தார்.......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by கலைவேந்தன் Mon Apr 04, 2011 7:23 pm

மதன்கார்த்திக் wrote:கோழிக்கு நேரம் சரி இல்லேன்னா அது முனியாண்டி விலாஸ் முன்னாடி முக்காபுல டான்ஸ் ஆடுமாம்... மாப்பு உனக்கு இருக்கு ஆப்பு சிரி

சூப்பரு... வடிவேலு பீஸ் பீஸா ஆகும் நாள் வெகுவிரைவில் இருக்கு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by eegaraiviswa Mon Apr 04, 2011 8:06 pm

ஆமாம் உண்மைதான் ....
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:14 pm

என்ன கொடுமை சார் இது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!! Empty Re: டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum