ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்கு மகுடம்

+6
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ஷர்மிஅஷாம்
Manik
ரபீக்
செய்தாலி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாய்க்கு மகுடம் Empty தாய்க்கு மகுடம்

Post by செய்தாலி Sun Apr 03, 2011 1:49 pm

தாய்க்கு மகுடம் Untitled

அரங்கின் அகத்திலும் புறத்திலும்
விஸ்வரூபத்தில் உயிர்தெழுந்தது
மனிதத்தின் உணர்ச்சி வெள்ளம்


பெரியவன், சிறியவன்
இருப்பவன், இல்லாதவன்
ஜாதி ,மதம் ,இனம் ,நிறம்
மனிதர்களின் அகத்திலிருந்து
வெளியே தூக்கி எறியப்பட்டது


பூலோக விழிகள் பார்க்க
ஆடுகள யுத்தத்தில் வென்று
உலக அரங்க மேடையில்
தம்வீரத்தால் தாய் அவளின்
மானம்காத்த பிள்ளைகள்


தாய் மண்ணே வணக்கம்
என்ற பெரும் முழக்கத்துடன்
வெற்றியின் வியர்வைத் துளிகளை
தாய் காலடியில் சமர்ப்பித்து
தாய் அவளுக்கு மகுடம்சூடுகையில்
அவள் ஈற்றேடுத்த பிள்ளைகளின்
கண்களில் தாரைதாரையாக நிரம்பிவழிந்தது
ஆனந்த கண்ணீர் துளிகள்

-ஜெய்ஹிந்த்-


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by ரபீக் Sun Apr 03, 2011 1:58 pm

தேசத்தின் மகிழ்ச்சி இது சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by Manik Sun Apr 03, 2011 2:09 pm

ஆம் நண்பா ஆனந்தக் கண்ணீர்தான் நேற்று அனைத்து இந்தியர்களுக்கும்...... வரலாறு காணாத வெற்றி இது தாய்க்கு மகுடம் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by ஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 7:10 pm

அருமையான வரிகள் தேசிய உணர்வு எல்லோரையும் ஒருங்கிணைத்திருக்கிறது.....

அன்பு வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய்க்கு மகுடம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 11:26 pm

இந்திய அணிக்கு அருமையான கவி சமர்ப்பணம் செய்த செய்தாலிக்கு நன்றிகள்.. !



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:59 am

தாய் மண்ணே வணக்கம்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தாய்க்கு மகுடம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 10:40 am

ரபீக் wrote:தேசத்தின் மகிழ்ச்சி இது சூப்பருங்க


நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 10:43 am

Manik wrote:ஆம் நண்பா ஆனந்தக் கண்ணீர்தான் நேற்று அனைத்து இந்தியர்களுக்கும்...... வரலாறு காணாத வெற்றி இது தாய்க்கு மகுடம் 677196

ஆம் நண்பா அவர்களின் கண்ணீர் கண்டு இங்கு பார்த்து நிற்றவர்கள் எல்லாரும் அழுது விட்டார்கள்
நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by செய்தாலி Mon Apr 04, 2011 10:46 am

asham wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தாய்க்கு மகுடம் Empty Re: தாய்க்கு மகுடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum