Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
+2
சிவா
தாமு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Afrika.1zyfn5nrcw80gk88k8cc8c4ck.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th](https://2img.net/h/www.dinasari.com/wp-content/uploads/yapb_cache/afrika.1zyfn5nrcw80gk88k8cc8c4ck.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th.jpeg)
லண்டன் : “ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.” பார்த்தல், ரசித்தல்’ என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.
இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.
ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது! ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
சிவா wrote:43 நிமிடங்கள் மட்டும்தானா? எனக்கென்னவோ இதைவிட அதிகமான நேரத்தை ஆண்கள் (நான் இல்லைப்பா) செலவிடுவதைப் போல் உள்ளது!
நீங்க தான் அப்படின்னு மலோசியாவில் சொன்னாங்க
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 173465](https://2img.net/u/1813/71/41/02/smiles/173465.gif)
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
சிவா wrote:அப்படியாத்தான் இருக்கும்! நான் அவன் இல்லை!
அந்த படத்தை நான் ஏற்க்கனவே பார்த்துட்டேன். அதுல நீங்க இல்லை. நீங்க மலோசியாவில் இது விஷயமா ( பொண்ணை சைட் அடிக்க
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
சிவா wrote:உளவுத் துறை அளவுக்கெல்லாம் நான் ஒத்து இல்லை தாமு! சொன்னா நம்புங்க...!
ok ok
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
தலைப்புக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
இது சராசரியா நடப்பது தான்...
எங்கு போனாலும் ஆண்களின் பார்வைகள் பெண்களை தொடர்வதை கண்டிருக்கிறேன்.. அழகு இருக்கும் இடத்தில் பார்வை திரும்புகிறது அவ்வளவே.. அதில் எத்தனை ஆண்கள் அப்படி பார்த்துட்டு மனைவியிடம் உருட்டு கட்டையால் அடி வாங்குகிறார்கள் இது எனக்கு தெரியாது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எங்கு போனாலும் ஆண்களின் பார்வைகள் பெண்களை தொடர்வதை கண்டிருக்கிறேன்.. அழகு இருக்கும் இடத்தில் பார்வை திரும்புகிறது அவ்வளவே.. அதில் எத்தனை ஆண்கள் அப்படி பார்த்துட்டு மனைவியிடம் உருட்டு கட்டையால் அடி வாங்குகிறார்கள் இது எனக்கு தெரியாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?
» உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்
» பணத்தை தண்ணீராக செலவிட்டு பெண்களை கவரும் ஆண்கள்
» ஆண்கள் எப்பொழுது பெண்களை புரிந்துகொள்வதில்லை
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|