ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம்.

2 posters

Go down

தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம். Empty தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம்.

Post by இந்து Sat Apr 02, 2011 9:37 pm

கனடாவின் சிறுபாண்மை அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அங்கே மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் போட்டியிடும் கான்சர்வேட்டிவ் கட்சியானது தமிழர்கள் அகதிகளாக வந்த கப்பலைக் காண்பித்து, அகதிகளுக்கு கடுமையான சட்டங்களை தாம் இயற்ற இருப்பதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு கனேடிய தமிழர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஒன்ராரியோ மாநிலத்தின் முந் நாள் தலைமைஅமைச்சர் பொப் ரே அவர்கள் இது குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கனடா நாட்டில் வசிக்கும் தமிழர்கள், கல்வி, பொருளாதாரம், மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவதாகவும் அவர்கள் கனடா நாட்டிற்கு பெரும் வரிகளைக் கட்டி, அதன் வளர்சிக்கு பெரும் பங்காற்றியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் அகதிகளாக வந்த கப்பலைக் காட்டி அதில் வந்தவர்கள் போலியாக அகதி அந்தஸ்துக் கோருபவர்கள் என்ற தொணியில் விளம்பரம் எடுக்கப்பட்டது மிகவும் சகிக்கமுடியாத ஒன்று என்று பொப் ரே தெரிவித்துள்ளார். இவ்வாறு கீழ் தரமான விளம்பரங்களை எடுத்து அதன் மூல அரசியல் நடத்துவது மிகவும் பழமையான செயல் எனவும், அது தற்போது பலிக்காது என்றும் பொப் ரே அவர்கள் தெரிவித்துள்ளார்.


கனடாவில் உள்ள பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இது குறித்து தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில் கான்சர்வேட்டிவ் கட்சி சர்சைக்குரிய இந்த விளம்பரத்தை அகற்ற முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம். Empty Re: தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம்.

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 9:46 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழர்களை அவமதிப்பதா: கடனாவுக்கு பொப் ரே கண்டனம். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
» தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைப்பதா? வைகோ கண்டனம்
» ஈழத் தமிழர்களை முழுமையாக மறுகுடியமர்த்த வேண்டும்
» தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா!
» வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum