ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

+7
venugopal567
உதயசுதா
Manik
பிஜிராமன்
கோபாலன்
ஆளுங்க
முரளிராஜா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 11:35 pm

கோடானு கோடி இந்திய இதயங்கள் துடிக்க
ஆரம்பித்து விட்டன-இந்தியா தனது 2வது உலகக் கோப்பையை வெல்லுமா என்பதை
எதிர்பார்த்து. அதேசமயம், அத்தனை இதயங்களும் எதிர்பார்க்கும் ஒன்று-
எத்தனையோ உலக சாதனைகளைப் படைத்து விட்ட சச்சின், தன்னிடம் சிக்காமல் எஸ்
ஆகிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை கச்சிதமாக பிடித்து
இந்தியர்களின் கையில் கொடுத்து இமயமாக உயருவாரா என்பது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத சக்தி டெண்டுல்கர் என்பதில்
சந்தேகமே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில்
உயர்ந்து நிற்கிறார் சச்சின். அவர் விளையாடுவதை குழந்தைகளுக்கே உரிய
குஷியோடு பார்த்து ரசிப்பவர்கள்தான் அவரது ரசிகர்கள். இந்திய கிரிக்கெட்
ரசிகர்களில் 99 சதவீதம் பேர் சச்சினின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
அப்படி ஒரு மாஸ் பவர் கொண்ட சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் சச்சின்.

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 01-sachin600
















சச்சினுக்கும் கூட உலகக் கோப்பை குறித்த ஏக்கம் மனதில் இருந்து
கொண்டேதான் உள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்து விட்டபோதும் அவரிடம்
சிக்காமல் நழுவி வருவது உலகக்கோப்பை மட்டுமே. 2003ல் அந்த வாய்ப்பு மிக மிக
அருகில் வந்தும் கூட, அந்தத் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாடியும் கூட
அவரால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ரசிகர்களுக்கு இன்றளவும்
ஏமாற்றம்தான்.

ஆனால் இப்போது சச்சினின் வீடு தேடி, அதாவது
மும்பைக்கே வந்துள்ளது உலகக்கோப்பை. எனவே நிச்சயம் இந்த முறை கோப்பையை
பெற்றுத் தருவார் சச்சின் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும், இந்திய வீரர்களும் கூட சச்சினுக்காக இந்தக் கோப்பையை வெல்வோம்
என்று ஏற்கனவே சபதமிடுவது போல கூறியுள்ளனர்.

சச்சினுக்கு இது 6வது
உலகக் கோப்பைத் தொடராகும். கடந்த ஐந்து தொடர்களிலும் தனி முத்திரையைப்
பதித்துள்ளார் சச்சின் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். கடந்த 22 ஆண்டுகளாக
விளையாடி வரும் அவர் இப்போதும் துடிப்புடன் இருப்பது மிகப் பெரிய பிளஸ்.

1999ம்
ஆண்டு இந்தியா அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய சச்சின்தான் காரணம். அதேபோல
2003 போட்டியிலும் கூட இந்தியாவை இறுதிப் போட்டி வரை இட்டுச் சென்றதும்
அவரது அபாரமான ஆட்டம்தான்.

இந்தியா தனது முதல் உலகக் கோ்பபையை
வென்றபோது சச்சினுக்கு வயது 10. அப்போது, இப்போது அவரது சக வீரர்களாக உள்ள
அஸ்வின், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, பியூஷ் சாவ்லா, முனாப் படேல்
ஆகியோரெல்லாம் பிறக்கக் கூட இல்லை. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

சச்சினைப் பொறுத்தவரை இந்த 6வது உலகக் கோப்பைப் போட்டி அனேகமாக அவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும் இருக்கலாம்.

நடப்பு
உலகக் கோப்பைப் போட்டியிலும் சச்சினின் பார்ம் படு பக்காவாக உள்ளது.
இதுவரை அவர் 464 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 2வது
இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னால் இருக்கும் இலங்கை வீரர் தில்ஷனை
விட3 ரன்கள்தான் சச்சின் குறைவாக உள்ளார்.

இந்த உலக்ககோப்பைப்
போட்டியின் போது இன்னொரு உலக சாதனையைப் படைக்கவும் சச்சின் ஆவலாக உள்ளார்.
அது 100வது சதம் - அதாவது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து
100வது சதம். பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலேயே அவர் அதைச்
சாதித்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நழுவிப் போய் விட்டது.

இப்படி
ஏராளமான எதிர்பார்ப்புகளோடு நாளை சச்சினின் ஆட்டத்தையும், இந்தியாவின்
வெற்றியையும் காண ரசிகர்கள் ஆவலோடு தயாராகி வருகின்றனர்.

இறுதிப்
போட்டி அற்புதமானதாக இருக்கும் என்று சச்சினும் கூறியுள்ளார் என்பதால்
ஆர்வம், பல மடங்கு அதிகரித்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

கிரிக்கெட்
வர்னணையாளர்களும் கூட சச்சின் செய்யப் போகும் சாதனையை வர்ணிக்க அழகான
வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.

நாளை
இந்தியாவும், சச்சினும், இந்திய ரசிகர்களும் சந்திக்கப் போகும் சவால்
சாதாரணமானதல்ல. நிச்சயம் இலங்கை ஒரு வலுவான அணிதான். அதை விட முக்கியம்,
சச்சினைப் போலவே அங்கும் ஒரு சாதனையாளர் தனது கடைசி ஆட்டத்தை சிறப்பாக
முடிக்கக் காத்திருக்கிறார். அவர் முரளிதரன். அவருக்காக கோப்பையை வென்று
கொடுப்போம் என்று இலங்கை வீரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

எனவே
இரு சூப்பர் ஸ்டார்களுக்காக இரு தேசங்கள் நாளை முட்டி மோதிக் கொள்ளப்
போகின்றனர். இதில் எந்த சூப்பர் ஸ்டார் வெல்வார் என்பது மில்லியன் டாலர்
கேள்வி. அதை விட முக்கியம், சச்சின், முரளிதரன் ஆகிய இருவரில் யார்
அவர்களது அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்
என்பது.

இந்தியாவின் பெருமையாக மாறியுள்ள சச்சின், நாளை
இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுத்தால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில்
அவர் மிகச் சிறந்த இடத்தைப் பெறுவார் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by ஆளுங்க Sat Apr 02, 2011 12:58 am

சச்சின் கண்டிப்பாக சாதிப்பார்...


கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by கோபாலன் Sat Apr 02, 2011 1:28 am

"மாரி பொய்த்தாலும் தன் மட்டை பொய்க்காது "
என்பதை தன் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபிக்கும் சச்சினுக்கு உலகக் கோப்பையில் சாதிப்பது ஒரு பெரும் வேலையாக இருக்காது.அவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நிச்சயமாக சாதிப்பார்;
கோப்பையை பெற்றுத்தருவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty மட்டை பந்தின் கடவுள்

Post by பிஜிராமன் Sat Apr 02, 2011 6:49 am

அவர் இன்று கலக்க வில்லை என்றாலும்...அவர் என்றும் நம் உள்ளங்களில் கலக்கி கொண்டு தான் இருக்க போகிறார்.....மட்டை பந்து தோற்றுவிக்கப்பட்டது என்னமோ இங்கிலாந்தில் ஆனால் அதன் கடவுள் நம் நாட்டில்.......வாழ்க சச்சின்.......
இன்று அவருக்கு இறுதி உலக கோப்பை போட்டி......பௌன்றி சிக்ஸர் கு பஞ்சம் இருந்தாலும் கண்ணீர் கவலைக்கு பச்ஞ்சம் இருக்காது....
இன்று சச்சின் நன்றாக விளையாட.....இந்திய அணி கோப்பையை கைப்பற்ற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்......நன்றி முரளி ராஜா
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by Manik Sat Apr 02, 2011 10:35 am

சச்சின் சாதிக்கனும்னு எல்லாருக்கும் தான் ஆசை கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by உதயசுதா Sat Apr 02, 2011 10:41 am

சச்சின் சாதிப்பார்.சாதிக்க வேண்டும்.இந்த தடவை உலககோப்பைய வெல்லவேண்டும் என்பதெ அனைத்து இந்திய மக்களின் வேண்டுதலும் குழந்தைகள் தவிர 110 கோடி மக்களின் வேண்டுதல் பலிக்காமலா போய்விடும்


கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Uகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Dகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Aகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Yகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Aகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Sகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Uகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Dகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Hகடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by Manik Sat Apr 02, 2011 10:55 am

கண்டிப்பா பலிக்கும் அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by venugopal567 Sat Apr 02, 2011 11:01 am

கண்டிப்பாக சச்சின் 100வது சதம் அடிப்பார்
venugopal567
venugopal567
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by அருண் Sat Apr 02, 2011 12:00 pm

கண்டிப்பாக சச்சின்! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by ARR Sat Apr 02, 2011 12:04 pm

சச்சின் கலக்குறாரோ இல்லையோ.. தோனி தன் பங்குக்கு ஏதாவது செய்தாகணும்.. இல்லாங்காட்டி, கோப்பையை தூக்கிக்கிட்டு போஸ் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அவர் மனசாட்சியே அவரை குத்தும்..!


கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 0018-2கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 0001-3கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 0010-3கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்? Empty Re: கடைசி உலக கோப்பை போட்டி-கலக்குவாரா சச்சின்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum