Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
தாமதத்திற்கு
சமாதானமாக..
"பூக்கூடை" வேணும்
காதலிக்கு..
" புன்னகை" போதும்
தோழிக்கு..
சமாதானமாக..
"பூக்கூடை" வேணும்
காதலிக்கு..
" புன்னகை" போதும்
தோழிக்கு..
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
Re: எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
ரொம்ப அனுபவப்பட்டிருக்கீங்க போல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அழகி உணவு
தோழிகள்
உன் மதிய உணவை பிடுங்கி
தின்ன காரணம்...
"அழகியின் உணவை" சாப்பிட்டாவது
"அழகி" ஆகிவிடலாம்
என்ற நப்பாசைதான்...!!
உன் மதிய உணவை பிடுங்கி
தின்ன காரணம்...
"அழகியின் உணவை" சாப்பிட்டாவது
"அழகி" ஆகிவிடலாம்
என்ற நப்பாசைதான்...!!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
என் உலகம்...
எல்லாரும் உறங்கும் போது
இந்த உலகத்தை மறந்து தூங்குவார்கள்...
நானோ
என் ஒரே உலகமான
உன்னை காண்பதற்காக மட்டுமே
தூங்க போகிறேன் .!!
இந்த உலகத்தை மறந்து தூங்குவார்கள்...
நானோ
என் ஒரே உலகமான
உன்னை காண்பதற்காக மட்டுமே
தூங்க போகிறேன் .!!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
உங்கள் உள்ளம் கவர்ந்த பெண்
உங்கள்
உள்ளம் கவர்ந்த பெண்ணைபோலத்தான்
என்னவளும் அழகானவள்...!
உங்களின் அற்புதமான் காதலை நிராகரித்த
உங்கள் தோழியை போல
என்னவளும் இரக்கமில்லாதவள்..!!
உள்ளம் கவர்ந்த பெண்ணைபோலத்தான்
என்னவளும் அழகானவள்...!
உங்களின் அற்புதமான் காதலை நிராகரித்த
உங்கள் தோழியை போல
என்னவளும் இரக்கமில்லாதவள்..!!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
எஸ் எம் எஸ்
நீயென்ன
பொன் முட்டையிடும் வாத்தா..?
தினம்
ஒரு
தங்க "எஸ் எம் எஸ் "
மட்டும்தான் அனுப்புவாயா...?
பொன் முட்டையிடும் வாத்தா..?
தினம்
ஒரு
தங்க "எஸ் எம் எஸ் "
மட்டும்தான் அனுப்புவாயா...?
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
சக்கரை பொங்கல்...
எங்கள் ஊர் கோவில் பொங்கலில்
இனிப்பு சேர்க்க
மறந்து விட்டார்களாம்..
நீ கொஞ்சம் வந்து சுவைத்து பாரேன்...
பிறகு
சாதாரண பொங்கல்..
சக்கரை பொங்கலாகி விடும்..!!
இனிப்பு சேர்க்க
மறந்து விட்டார்களாம்..
நீ கொஞ்சம் வந்து சுவைத்து பாரேன்...
பிறகு
சாதாரண பொங்கல்..
சக்கரை பொங்கலாகி விடும்..!!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
கிழிக்காமல்படி காதல் கடிதம்...
நாளைதானே
நிச்சயதார்த்தம்
இன்றைக்கேனும்
கிழிக்காமல் படி
காதல் கடிதம்...!
நிச்சயதார்த்தம்
இன்றைக்கேனும்
கிழிக்காமல் படி
காதல் கடிதம்...!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
பலகாரம் ..நீ
தூக்கு கைதிக்கும் வாய்ப்புண்டு
கடைசி விருப்பம் கேட்க...
மணக்க
மறுத்ததேன்..?
*****************************
பலகாரம் ..நீ
பல காரம்....சில நேரம்...
பழக பழக மதுரம்..நீ !!
கடைசி விருப்பம் கேட்க...
மணக்க
மறுத்ததேன்..?
*****************************
பலகாரம் ..நீ
பல காரம்....சில நேரம்...
பழக பழக மதுரம்..நீ !!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
தோல்வி சுகம்
வெற்றி ஒரு சுகமா..?
தோற்று
போகவே வருவேன் விளையாட...
உன்னோடு என்றால்...!!
தோற்று
போகவே வருவேன் விளையாட...
உன்னோடு என்றால்...!!
amazysathish- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» அறிமுகம்- சதீஷ்
» எந்தன் அறிமுகம் --சதீஷ்
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» அறிமுகம்- சதீஷ்
» எந்தன் அறிமுகம் --சதீஷ்
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|