ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

+3
கலைவேந்தன்
முரளிராஜா
md.thamim
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by md.thamim Fri Apr 01, 2011 4:23 am

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Monika_11


பாம்புகளின் பழிவாங்கும் குணத்தை கருவாக வைத்து, `நஞ்சுபுரம்' என்ற புதிய
படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில், டெலிவிஷன் நடிகர் ராகவ்
கதாநாயகனாக நடித்து, இசையும் அமைத்து இருக்கிறார். ராகவின் மனைவி பிரீதா
தயாரித்து இருக்கிறார். ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில்
நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகி மோனிகா கலந்துகொண்டு பேசினார். அவர்
பேசியதாவது:-


``நஞ்சுபுரம் படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டுப்பகுதியில்
நடந்தது. அப்போது, அப்போது நான், ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்து வீடியோ
கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஓடிவந்த டைரக்டர் சார்லஸ், என்
கையைப் பிடித்து இழுத்தார். நான் ஆத்திரத்துடன் அவரைப் பார்த்தபோது, அவர்
மேலே கையை காட்டினார்.


என் தலைக்கு மேலே மரத்தில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருந்தது. அதைப்
பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிய
டைரக்டருக்கு நன்றி சொன்னேன்.''


இவ்வாறு நடிகை மோனிகா பேசினார்.



நன்றி : தமிழ் குறிஞ்சி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by முரளிராஜா Fri Apr 01, 2011 6:34 am

இவங்க கைய புடிச்சதுக்கு ஆத்திரபட்டாங்களாமா?
நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  44296
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by கலைவேந்தன் Fri Apr 01, 2011 10:13 am

இந்தியாவின் கலைவாரிசை ... நவரத்தினங்களில் மேன்மையான முக்கியமான வைடூரியத்தை பாம்பிடமிருந்து காத்த டைரக்டர் வாழ்க் வாழ்கவே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by அசுரன் Fri Apr 01, 2011 10:23 am

முரளிராஜா wrote:இவங்க கைய புடிச்சதுக்கு ஆத்திரபட்டாங்களாமா?
நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  44296
பின்ன ஒரு டைரக்டர் கைய புடிச்சி இழுத்தா கோபம் வராதா என்ன? அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik Fri Apr 01, 2011 10:28 am

நல்லதுதானே பன்னிருக்கார்

இந்த கேர்ள்ஸே இப்படித்தான் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira Fri Apr 01, 2011 10:30 am

அப்பா பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.


நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Tநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Hநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Iநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Rநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik Fri Apr 01, 2011 10:31 am

அக்கா அந்த நடிகை பேரு மாணிக்கம் இல்ல அக்கா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira Fri Apr 01, 2011 10:37 am

Manik wrote:அக்கா அந்த நடிகை பேரு மாணிக்கம் இல்ல அக்கா
அஹா கண்டு பிடிச்சுட்டாங்கையா... கண்டு பிடிச்சுட்டாங்கையா... முடியல.. நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655


நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Tநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Hநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Iநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Rநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Manik Fri Apr 01, 2011 10:44 am

Aathira wrote:அப்பா பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.

ஏன்க்கா கடிக்க வந்தது அப்பா பாம்புதான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க..... ஏன் மகன் பாம்புலாம் தூங்கிட்டு இருந்துச்சா நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Aathira Fri Apr 01, 2011 10:46 am

Manik wrote:
Aathira wrote:அப்பா.. பாம்பிடம் இருந்து ஒரு மாணிக்கம் காக்கப்பட்டது.. நிம்மதி.

ஏன்க்கா கடிக்க வந்தது அப்பா பாம்புதான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க..... ஏன் மகன் பாம்புலாம் தூங்கிட்டு இருந்துச்சா நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  168300
என்னால் முடியவே இல்லை.. வேகமா ஓடு இன்னும்.. இன்னும்.. நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655 நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  230655


நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Tநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Hநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Iநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Rநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Aநடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்  Empty Re: நடிகையின் கையை பிடித்து இழுத்த டைரக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum