ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Poll_c10போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Poll_m10போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்

3 posters

Go down

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Empty போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்

Post by md.thamim Thu Mar 31, 2011 11:16 pm

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Trisha-on-bikini
சினிமாவில் நிலைத்து நிற்பதுதான்
முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும்
புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இது வரை அமைந்துள்ளன.
குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு
செய்து நடிக்கிறேன்.

இன்றைய சூழ்நிலைக்கு
ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக
வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள்
செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது.

அது
எனக்கு நிறைவேறி உள்ளது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள்
பெற முடியும். நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு
பிடிக்கும்.

என்னைப் பற்றி ஆதார மில்லாமல் வரும்
புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை
தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை வழிவாங்க யாரோ இதனை கிளப்பி
விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து
அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து இருக்கிறேன். அப்போதெல்லாம்
எனது தாய் பக்கபலமாக இருப்பார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை
வெளியே கொண்டு வருவார்.

பழைய கதாநாயகிகள் போல்
இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில்
நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை
கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள்.

வில்லியாக
நடித்தால் முழுதிறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா
கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கிறேன். திருமணத்தின் மீது
நம்பிக்கை இருக்கிறது. கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள்
கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Empty Re: போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்

Post by Aathira Thu Mar 31, 2011 11:28 pm

எத்தனை பேர் வந்தாலும் உன்னை அசைக்க முடியாது... கவலையை விடும்மா..

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Aபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Aபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Tபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Hபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Iபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Rபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Aபோதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Empty Re: போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 11:32 pm

டேக் இட் ஈசி த்ரிஷா...... ஆறுதல்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம் Empty Re: போதை பொருள் கடத்தலில் தொடர்புபடுத்துவதா? என்னை பழிவாங்க சதி திட்டம்; – திரிஷா ஆவேசம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum