ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

5 posters

Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by செரின் Thu Sep 03, 2009 2:05 pm

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட நவீன உளவு செய்கோள் ஒன்று 2011ம் ஆண்டு விண்ணுக்கு ஏவவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட்ட இந்த செய்கோள் ஏற்கனவே அமெரிக்காவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் பல செய்கோள்களை விட மிகவும் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட அடுத்த தலைமுறை செய்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு படைகளில் வலிமை, படை நடவடிக்கைகள் என பல உளவுத் தகவல்களை மிகவும் துல்லியமாக படம் பிடித்து சரியான ஆழ்கூறைக் கணிப்பிடக்கூடியளவுக்கு இச் செய்கோள் திறன்கொண்டது.

இதனைத் தயாரிக்க 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றது. இதனைத் தயாரிப்பதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன் 2005ம் ஆண்டு இத் தயாரிப்புக்கு மறுப்புத் தெரிவித்த போதும் தற்போது இதற்கு அனுமதி அளித்துள்ளது.

எனினும் இச் செய்கோள் தயாரிப்புக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாவதை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு வல்லுநர்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by மீனு Thu Sep 03, 2009 2:17 pm

இதனைத் தயாரிக்க 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றது. சோகம்

இதில் கொஞ்ச பணத்தை நம் தமிழன்களுக்கு கொடுத்தா எவளவு சந்தோஷப் படலாம்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by செரின் Thu Sep 03, 2009 2:18 pm

முதல்ல சரியா சாப்பாட்ட போட சொல்லுங்க
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by மீனு Thu Sep 03, 2009 2:20 pm

ya ya ..correct sherin..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by ரூபன் Thu Sep 03, 2009 2:27 pm

sherin wrote:முதல்ல சரியா சாப்பாட்ட போட சொல்லுங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by நிலாசகி Thu Sep 03, 2009 5:15 pm

கண்டு பிடிங்க கண்டுபிடிங்க
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by VIJAY Thu Sep 03, 2009 5:16 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள் Empty Re: அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum