ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

+6
ரபீக்
Manik
உதயசுதா
Aathira
ஷர்மிஅஷாம்
md.thamim
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by md.thamim Thu Mar 31, 2011 1:49 am

மொஹாலியில் நடைபெற்ற இந்தியா,
பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில்
இந்தியா தனது ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தினால் பாகிஸ்தான
ை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது.

மிஸ்பா
உல் ஹக் துவக்கத்தில் அறு அறுவென்று அறுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள்
எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளினார். அவரே அதனை எதிர்கொள்ள
வேண்டியதாகி 50-வது ஓவரின் 5-வது பந்தை ஜாகீர் கானை வெளியே அடிக்க
முயன்றார் பந்து கொடியேறியது கோலி அதனை பிடித்தார் இந்தியா 2003ஆம்
ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதியில் ந
ுழைந்தது. தோனி தலைமையில் முதன் முதலாக நுழைந்தது.

கிரெக் சாப்பல் இந்திய அணியை 2007-ல் கவிழ்க்க, கேரி கர்ஸ்டன், தோனி இணைவில் இந்தியா உலக கோப்பை இறுதியில் நுழைந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் இலங்கையைச் சந்திக்கிறது.

மிஸ்பா
உல் ஹக் ஒரு முனையில் முன்னமேயே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் எதிர்
முனை பேட்ஸ்மென்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதில்தான் உமர்
அக்மல், அஃப்ரீடி, ரசாக் ஆகிய அதிரடி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.


அஷ்வினை
நீக்கி விட்டு நெஹ்ராவை களமிறக்கியதற்கு தோனி மீது கடும் விமர்சனம்
இருந்தது. ஆனால் நெஹ்ரா 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை
வீழ்த்தி அபாரமாக வீசினார்.


முனாப்
படேல் ஹபீஸ் விக்கெட்டையும் ரசாக் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதேபோல்
முக்கியமான திருப்பம் அபாயகரமான உமர் அக்மலையும், அஃப்ரீடியையும் ஹர்பஜன்
வீழ
்த்தியதாகும்.

தோனியின் கேப்டன் உத்தி அபாரமாக இருந்தது. அவர் கடுமையான நெருக்கடியை கொடுத்தார். பந்து வீச்சு மாற்றம் அபாரமாக இருந்தது. ஃபீல்டிங் உத்தி மிகவும் சிறப்பாக இருந்தது.

யுவ்ராஜ்
சிங் அபாரமாக வீசி முதல் 5 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஷஃபீக்
விக்கெட்டையும், யூனிஸ் கானையும் வீழ்த்தி உண்மையில் இன்று இந்தியா
வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.


ஒரு அணியாக நன்றாக இந்தியா விளையாடியது. ஆட்டநாயகன் விருது மிகவும் கடினம் ஏனெனில் சச்சின் அரைசதம் மிஸ்பா உல் ஹக் அறுவை அரை சதம். மொத்தம் இரு அரைசதங்கள்தான்.

இந்தியா
பாகிஸ்தான் அணிகள் மோதிய அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி
ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இன்றும் ஆட்ட நாயகனாகத் தேர்வு
செய்யப்பட்டார்.


ஹை வோல்டேஜ் அரையிறுதியில் அழுத்தத்தை பிரமாதமாக எதிர்கொண்டு இந்திய அணி வெற்றி பெற்றது.

சச்சின் டெண்டுல்கர் தாங்கள் அணி 310 அல்லது 320 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

5 உலகக்கோப்பை
போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது அந்த
போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடியுள்ளார்.


மும்பையில்
சொந்த மண்ணில் சச்சின் உலகக் கோப்பை இறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறார்.
முரளிதரனின் கடைசி ஓரு நாள் போட்டி சச்சினின் 100-வது சதம் உலகக் கோப்பை
கனவு என்னவாகும் என்பதை தீர்மானிக்க நாம் 2ஆம் தேதி வரை காத்திருக்க
வேண்டியது அவசியம்.

நன்றி :வெப் துனியா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by ஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 1:54 am

வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும் அதுதான் நல்லது
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by Aathira Thu Mar 31, 2011 1:57 am

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  224747944 ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  2825183110 ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  678642 இந்தியா.


ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Aஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Aஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Tஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Hஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Iஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Rஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Aஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by ஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 2:00 am

Aathira wrote:ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  224747944 ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  2825183110 ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  678642 இந்தியா.
அருமையிருக்கு அருமையிருக்கு
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by md.thamim Thu Mar 31, 2011 2:12 am

asham wrote:வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும் அதுதான் நல்லது
இன்றைய வெற்றியை பார்த்த உடனே இறுதி போட்டியில் இந்தியா நுலைததும் சொன்ன உடனே வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும்
நீங்கள் மனதை பக்குவ படுத்தி கொள்கிறீர்கள் நல்லது தான் ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  224747944
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by ஷர்மிஅஷாம் Thu Mar 31, 2011 2:49 am

md.thamim wrote:
asham wrote:வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும் அதுதான் நல்லது
இன்றைய வெற்றியை பார்த்த உடனே இறுதி போட்டியில் இந்தியா நுலைததும் சொன்ன உடனே வெற்றியை ஏற்பது போல் தோல்வி வரும் போதும் ஒரு மனதாக ஏற்க தெரியனும்
நீங்கள் மனதை பக்குவ படுத்தி கொள்கிறீர்கள் நல்லது தான் ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  224747944
ஜாலி ஜாலி ஜாலி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by உதயசுதா Thu Mar 31, 2011 9:55 am

நமது அணி வெற்றி பெற்றதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனா நேற்று பாகிஸ்தான் ஆடின ஆட்டமும் சிறப்பா இருந்துச்சு.
எல்லாத்தையும் விட என்னை கவர்ந்தது அவங்க அணி தலைவர்
தோத்ததுக்கு தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டதுதான்.


ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Uஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Dஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Aஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Yஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Aஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Sஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Uஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Dஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Hஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by Manik Thu Mar 31, 2011 9:57 am

சூப்பர் ஆட்டம்ல பாவிங்க டென்சனை ஏத்திட்டாங்க....... இந்தியா பாக் மோதும் அனைத்து ஆட்டங்களிலும் மிஸ்பா மட்டும் நிலைத்து நின்று கடைசி விக்கெட்டாக தனது விக்கெட்டை பறிகொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் இது மாதிரி 4 முறை நடந்துள்ளது. எப்பவுமே பாகிஸ்தானியர்கள் தங்கள் நாடு ஜெயிக்க வேண்டும் என்று வேண்டினால் இந்தியாதான் ஜெயிக்கும் இப்பொழுதாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் பாகிஸ்தானும் இந்தியா தான் என்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by ரபீக் Thu Mar 31, 2011 10:26 am

தங்கள் நாட்டு அணி வெற்றிபெறவேண்டும் என இருநாடுகளுமே சிறப்பு பிரார்தனைகள் புரிந்தன ,,,ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியினை விட இந்தியாவின் ஆட்டம் மேலோங்கி இருந்ததை மறுக்க முடியாது ,,,


உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் வெற்றி சாதனை இன்னும் தொடர்ந்து உலக கோப்பையை கைப்பற்றும் நாளை அனைவரும் எதிர் பார்த்து கொண்டு காத்திருக்கிறோம்

அப்ரிடியின் நேற்றைய பேச்சு அவருடைய முதிர்வு தன்மையை காட்டுகிறது ,,,
விளயாட்டை விளயாட்டாக நினைத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படாது என்பது என்னுடைய கருத்து ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by Manik Thu Mar 31, 2011 10:27 am

நல்ல கருத்து தான் ரபீக் ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது  Empty Re: ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
» பத்தாவது உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா அபார ‌வெற்றி!
» உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி! சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum