ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

+8
varsha
ஷர்மிஅஷாம்
ANTHAPPAARVAI
Aathira
சிவா
மஞ்சுபாஷிணி
Manik
அருண்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by அருண் Wed Mar 30, 2011 7:59 pm


அரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், ‘’எனக்கு வலி இருக்கு. வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்) எனக்கு மனுக்கள் வந்து குவியுது. ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு. இதுதானா? ஏமாத்து உலகம்தானா? மக்கள் ஏமாந்துதான் போகனுமா?



எத்தனை எம்.எல்.ஏ. இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க. மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட. பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.

மூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார். பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு,


’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க. ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க. உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன்.



எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன். தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன். நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.


உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன். ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Manik Wed Mar 30, 2011 8:02 pm

பேசுனது என்னமோ நல்லாதான் பேசியிருக்காரு ஜெயித்த பின்பும் இதே மாதிரி இருக்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்வாரா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 8:05 pm

விஜயகாந்த் மார்க்கெட் இழந்த நடிகரானதால் தான் அரசியலுக்கே வந்திருக்கார்.....

ஆட்சிக்கு வந்தப்பின்னும் நடிப்பாராம் எங்க சினிமால இல்ல மக்கள் கிட்டயாம் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Manik Wed Mar 30, 2011 8:06 pm

அப்படியா அப்ப விஜயகாந்த கூட நம்ப முடியாதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by சிவா Wed Mar 30, 2011 8:08 pm

இதனால்தான் நடிகர்கள் அரசியலுக்குத் தகுதியானவர்களாகின்றனர்!

உலகமகா நடிப்புடா சாமி!


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 8:09 pm

ஆமோதித்தல்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Aathira Wed Mar 30, 2011 8:19 pm

அனா தனிப்பட்ட முறையில அவர் கொஞ்சம் உதவி செய்யறதா கேள்விப்படறேன் சிவா. சில ஏழைங்க கிட்ட இருந்து என் காதுபட கேள்விப்பட்டது. எப்படின்னா ஒரு தெருவில் தீ விபத்து. நான்கைந்து வீடுகள் எரிந்ததாம். உடனடியாக வந்து அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினாராம். இப்படியெல்லாம் செய்வதாக உதவி பெற்ற ஒரு பெண்மணி கூறினார்.


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Tவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Hவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Iவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Rவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Manik Wed Mar 30, 2011 8:22 pm

அப்படியா எப்படியோ நாட்டு மக்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சாரே அது போதும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by அருண் Wed Mar 30, 2011 8:25 pm

உண்மையா அக்கா! நல்ல விஷ்யம் செய்துள்ளார்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Aathira Wed Mar 30, 2011 8:38 pm

அருண் wrote:உண்மையா அக்கா! நல்ல விஷ்யம் செய்துள்ளார்! வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! 677196
ஆம் அருண். குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்வதாகக் கேள்விப்பட்டேன்.


வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Tவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Hவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Iவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Rவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Aவயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வயிற்றில் அடித்துக்கொண்டு  விஜயகாந்த் கண்ணீர்!! Empty Re: வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum