ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

+2
ரூபன்
மீனு
6 posters

Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by மீனு Thu Sep 03, 2009 12:26 pm

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Prakashவிருதுகளின் நாயகனாகிஇருக்கிறார் பிரகாஷ்ராஜ். கமர்ஷியல் படங்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட பிரகாஷ்ராஜ், தன் சொந்த நிறுவனமான ‘டூயட் மூவிஸ்’ மூலம் அழகிய தீயே,மொழி, அபியும் நானும், வெளித்திரை போன்ற தரமான படங்களைத் தயாரித்து வருகிறார்.





மலையாள திரையுலகில் இருந்துஇந்தி திரையுலகத்திற்குச் சென்று ஷாருக்கான், சல்மான்கான் என கமரிஷியல் உலகத்தைகட்டி ஆண்ட பிரியதர்ஷன் மனத்திருப்திக்கு ஒரு படம் இயக்க யோசித்தபோது,‘காஞ்சிவரம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். கமர்ஷியல் வாசனை இல்லாமல் படத்தைஇயக்க எல்லோருடைய ஒத்துழைப்பையும் தேடினார்.




பிரகாஷ்ராஜ் பணம் எதுவும்பெற்றுக்கொள்ளாமல் கதை பிடித்து நடித்துக்கொடுத்தப் படம் காஞ்சிவரம். தறிநெசவாளர்களின் ஏக்கமான வாழ்வை கண்முன் நிறுத்தும் நடிப்பால் பல வெளிநாட்டுதிரைப்பட விழாக்களில் பிரகாஷ்ராஜுக்கு மரியாதை கிடைத்தது. தற்போது பெரியமரியாதையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறுகிறார் பிரகாஷ்ராஜ். மேலும் இந்தஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் ‘காஞ்சிவரம்’ படத்திற்குக்கிடைத்திருக்கிறது.


தரமான படங்களுக்கான முயற்சியைஊக்கப்படுத்தும் விதமாக இந்த விருது இருப்பது குறிப்பிடத்தக்கது.பிரியதர்ஷனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தெனாலியின் வாழ்த்துகள்!
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by ரூபன் Thu Sep 03, 2009 12:31 pm

எனதுவால்த்துக்களும் கூட
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by நிலாசகி Thu Sep 03, 2009 12:32 pm

மகிழ்ச்சி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by VIJAY Thu Sep 03, 2009 12:37 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by சிவா Thu Sep 03, 2009 3:17 pm

வால்த்து சொல்லக் கூடாது!

வாழ்த்துச் சொல்ல வேண்டும்! வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by செரின் Thu Sep 03, 2009 3:19 pm

சிவா wrote:வால்த்து சொல்லக் கூடாது!

வாழ்த்துச் சொல்ல வேண்டும்! வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!


ஆமா ஆமா சியர்ஸ்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது Empty Re: பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum