ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

+9
சிவா
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
முரளிராஜா
உதயசுதா
ரபீக்
கலைவேந்தன்
அருண்
robinhood
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by robinhood Wed Mar 30, 2011 1:37 pm



சென்னை : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.



robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by அருண் Wed Mar 30, 2011 1:42 pm

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க இயலுமா! கன்னத்தில் அறை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by கலைவேந்தன் Wed Mar 30, 2011 1:44 pm

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே இல்லை..
தமிழகம் ஒரு மாநிலமே இல்லை...
தமிழ்மக்கள் மானஸ்தர்களே இல்லை..
கழகம் ஒரு கட்சியே இல்லை..
கலைஞர் ஒரு மனுஷனே இல்லை..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by ரபீக் Wed Mar 30, 2011 1:49 pm

ஸ்பெக்ட்ரம் -அப்படின்னா என்ன ? கருணாநிதி கேள்வி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by உதயசுதா Wed Mar 30, 2011 1:52 pm

உங்க வயசுக்கு இன்னும் எத்தனை முறைதான் போய் சொல்லுவிங்க?
இந்த பொய்கெல்லாம் விரைவில் நீங்கள் தண்டனை பெறும் காலம் வரும்


ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Uஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Dஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Aஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Yஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Aஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Sஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Uஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Dஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Hஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 2:36 pm

கலை wrote:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே இல்லை..
தமிழகம் ஒரு மாநிலமே இல்லை...
தமிழ்மக்கள் மானஸ்தர்களே இல்லை..
கழகம் ஒரு கட்சியே இல்லை..
கலைஞர் ஒரு மனுஷனே இல்லை..

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by T.N.Balasubramanian Wed Mar 30, 2011 7:28 pm

எல்லாம் ஒத்துக்கலாம். போகட்டும். ஆனால் ஒரு ரகஸ்யத்தை மட்டும் அவர் மதிக்கும்,தமிழ் மக்களுக்கு அவர் கூறவேண்டிய அவஸ்யம் உள்ளது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் வந்து தனக்கும்,தன்னை சார்ந்த 3ஜி / 4ஜி (அதாங்க 3/4 generation னுக்கு சொத்து சேர்க்கும் ரகசியம் /வித்தை /கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் கலைஞர் என்ற பல்கலை கழகம்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 7:31 pm

ஹாஹா ரசித்தேன் ஐயா உங்க பகிர்வை..... அருமையிருக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by சிவா Wed Mar 30, 2011 7:32 pm

கலை wrote:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே இல்லை..
தமிழகம் ஒரு மாநிலமே இல்லை...
தமிழ்மக்கள் மானஸ்தர்களே இல்லை..
கழகம் ஒரு கட்சியே இல்லை..
கலைஞர் ஒரு மனுஷனே இல்லை..

அருமை! ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  224747944

எதிர்க்கட்சிகள் இந்த வாசகத்தைக் கவனிப்பார்களா? தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும்!


ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 7:34 pm

கலையே பிரச்சாரம் செய்ய கிளம்பியாச்சாம் ஜெயலலிதா அம்மையார் ஆசியோடு தில்லிலயே தொடங்கியாச்சாம்பா.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி
» ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» பழிவாங்கும் நடவடிக்கை அல்ல - ஜெயலலிதா பேட்டி
» பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum