ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஜாக்கிரதை: இரசாயன பால்! Poll_c10ஜாக்கிரதை: இரசாயன பால்! Poll_m10ஜாக்கிரதை: இரசாயன பால்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாக்கிரதை: இரசாயன பால்!

+3
சரவணன்
குடந்தை மணி
திருச்சி ஜெயச்சந்திரன்
7 posters

Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 30, 2011 11:37 am

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள்.

இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.

செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.

இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.

காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.

பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.

காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.

இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.

இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.

காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.

இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.

நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.

காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by குடந்தை மணி Wed Mar 30, 2011 12:20 pm

புதிய விஷயம் - கவனமாக இருக்க வேண்டும்!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by சரவணன் Wed Mar 30, 2011 1:53 pm

காசேதான் கடவுலப்பா. அந்த கடவுளுக்கும் இது தெரியுமாப்பா! ரிலாக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by அருண் Wed Mar 30, 2011 2:11 pm

பணம் சம்பாதிக்க என்னென்ன குறுக்கு வழிகள் கண்டு பிடிக்கிறாங்க!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 2:21 pm

பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜாக்கிரதை: இரசாயன பால்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by ANTHAPPAARVAI Wed Mar 30, 2011 2:29 pm

உலகத்திலேயே தூய்மை (சுத்தம்) என்பதற்கு பாலைத்தான் உதாரணம் சொல்வார்கள்,
இப்போது அதிலும் கை வைத்து விட்டார்களா? மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நிரூபிக்கிறார்கள் !?

ஆமா இந்தப் பாலினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
கூல்ட்ரிங்க்ஸ் மாதரியா இல்லை உயிருக்கு ஆபத்தாகுமா?


ஜாக்கிரதை: இரசாயன பால்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by முரளிராஜா Wed Mar 30, 2011 3:39 pm

நமக்கு தெரியாமல் எவ்வளவு கலப்பட உணவு பொருட்களை நாம் பயன்படுத்தி
கொண்டிருக்கோம் என தெரியவில்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜாக்கிரதை: இரசாயன பால்! Empty Re: ஜாக்கிரதை: இரசாயன பால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum