Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாக்காரன் பின்னால் அலைவது வழக்கமாகிவிட்டது :ராமதாஸ் காட்டம்..!!!
2 posters
Page 1 of 1
சினிமாக்காரன் பின்னால் அலைவது வழக்கமாகிவிட்டது :ராமதாஸ் காட்டம்..!!!
காஞ்சிபுரம்:""சினிமாக்காரன் பின்னாலே அலைவது நம்ம ஜனங்களுக்கு வழக்கமாகி விட்டது,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரத்தில் நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது:தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வருகின்றனர். வன்னியர் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு வன்னியர் ஓட்டு மட்டும் தேவைப்படுகிறது. அதற்காக இலவசம் தருகின்றனர். தற்போது, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் தருகின்றனர். வேறு எதையும் வன்னியர்கள் எதிர்பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர்.
கோட்டையில், 400 முதல் 500 வரை உயர் பதவிகள் உள்ளன. அதில் வன்னியர்களுக்கு எந்தப் பதவியும் தருவதில்லை. கோவிலில் மணி அடிக்கும் வேலை மட்டும் தருகின்றனர். இங்கு கிருஷ்ணசாமி எம்.பி., வந்துள்ளார். அவர் வன்னியர். அவருக்கு தகுதியிருந்தும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக வன்னியர்கள் முன்னேறக் கூடாது என்பதற்காக தேர்தலில் பா.ம.க., தோற்கடிக்கப்பட்டது.நம் மக்கள் அனைவரும் வயிறு முட்ட குடிக்கட்டும். இளம் பெண்கள் எல்லாம் தாலி அறுக்கட்டும். அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும். மதுபானம் மூலம் அரசுக்கு வருடந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நம் மக்கள் நன்றாக குடித்தால், இந்த வருடம் அரசுக்கு வருவாய் 15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கையில் எவனோ ஒருவன் அரசியலுக்கு வருகிறானாம். அவன் பின்னால் இருக் கின்ற பள்ளி பசங்களும் கொடி கட்டிக்கொண்டு கிளை, வட்டம், மாவட்டம் பதவி கிடைத்த வேகத்தில் அலையட்டும். பின்னர் இத்தாலி,
ஜெர்மன்,நாட்டிலிருந்து வருகிற எவருக்காவது தலைவர் பட்டம் சூட்டி, அடுத்த
முதல்வர் வாழ்க என நம்ம ஜனங்களும் அவனை தலைமேல் வைத்து கொண்டாடுவர். இருக்கின்ற பள்ளி பசங்களும் சீர் கெட்டு அலையட்டும். சினிமாக்காரன் எவன் ஒருத்தன் வர்றானோ அவன் பின்னாலே அலைவது நம்ம ஜனங்களுக்கு வழக்கமாகி விட்டது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பின்குறிப்பு: ராமதாசுக்கு, தேர்தல் நேரத்திலும், தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட போதும் தான் எங்களின்(வன்னியரின்) நினைப்பே ராமதாசுக்கு வருகிறது..!! என அகில இந்திய வன்னியர் சங்க தலைவர் குறிப்பிட்டு உள்ளார்..!!!!
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: சினிமாக்காரன் பின்னால் அலைவது வழக்கமாகிவிட்டது :ராமதாஸ் காட்டம்..!!!
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
முதலில் கூறி விடுகிறேன். நான் அரசியல் என்னும் வியாதியா பீடிக்கப் பட்டவள் அல்லள்.
ஒரு இனம் அழுத்தப் படுமானால் அதற்காகக் குரல் கொடுப்பது தவறாகாது, மருத்துவர் ஐயா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், நேரம் வரும்போது வன்னியர்களைப் பற்றிப் பேசுவது தவறல்லவே. வன்னியர்களுக்காக மட்டும் கட்சி நடத்தினால் தான் இந்தக் குற்றச் சாட்டு அவருக்குப் பொருந்தும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
முதலில் கூறி விடுகிறேன். நான் அரசியல் என்னும் வியாதியா பீடிக்கப் பட்டவள் அல்லள்.
ஒரு இனம் அழுத்தப் படுமானால் அதற்காகக் குரல் கொடுப்பது தவறாகாது, மருத்துவர் ஐயா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், நேரம் வரும்போது வன்னியர்களைப் பற்றிப் பேசுவது தவறல்லவே. வன்னியர்களுக்காக மட்டும் கட்சி நடத்தினால் தான் இந்தக் குற்றச் சாட்டு அவருக்குப் பொருந்தும் என நினைக்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Similar topics
» சினிமாக்காரன் பின்னால் அலைவது வழக்கமாகிவிட்டது :ராமதாஸ் காட்டம்
» கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!!
» மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!
» நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்
» தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?
» கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!!
» மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!
» நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்
» தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|