ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

5 posters

Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by ரபீக் Tue Mar 29, 2011 10:50 am





உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்விக்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார்.

மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். பதவி விலகுவது என்பது தாமாகவே எடுத்த முடிவு என்றும், பதவி விலக யாரும் தன்னை நிர்பந்திக்கவில்லை என்றும் பாண்டிங் கூறியுள்ளார்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியதால், மைக்கேல் கிளார்க் ஆஸ்ரேலிய அணிக்கு புதிய கேப்டனாக ஆகிறார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by Manik Tue Mar 29, 2011 10:52 am

அப்பாடா ஒருத்தன் தொலைஞ்சான் இனி மிச்ச இருக்குற டீமையும் ஒன்னும் இல்லாம பன்னிட்டோம்னா எப்பவும் இந்தியா தான் நம்பர் 1



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by சிவா Tue Mar 29, 2011 10:52 am

பாண்டிங் சிறந்த கேப்டன்! பதவி விலகியது சரியான தீர்வல்ல !


கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by அப்துல் Tue Mar 29, 2011 10:57 am

நல்ல முடிவு.சரியான நேரத்தில் பாண்டிங் எடுதிருக்கிறார்.இலைய தலைமுறைக்கு வழிவிட்டுள்ளார்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by சிவா Tue Mar 29, 2011 10:58 am

thendral25 wrote:நல்ல முடிவு.சரியான நேரத்தில் பாண்டிங் எடுதிருக்கிறார்.இலைய தலைமுறைக்கு வழிவிட்டுள்ளார்

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது! சூப்பர் தென்றல்!


கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by Manik Tue Mar 29, 2011 10:59 am

ஏன் அண்ணா ஏற்றுக்கொள்ள முடியாது பாண்டிங்னால முடியலைன்னா வேற ஆளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by சிவா Tue Mar 29, 2011 11:08 am

Manik wrote:ஏன் அண்ணா ஏற்றுக்கொள்ள முடியாது பாண்டிங்னால முடியலைன்னா வேற ஆளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதானே

பாண்டிங் சிறப்பாகவே விளையாடினார்.


கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by அருண் Tue Mar 29, 2011 11:14 am

நல்ல முடிவு! இனிமேல் ஆஸ்ட்ரேலியா மீண்டும் ஃபார்ம் ஆகுவதற்கு சில வருடங்கள் ஆகும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by Manik Tue Mar 29, 2011 11:16 am

இல்ல நண்பா அவங்க கிட்ட திறமையானவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கத்தான் செய்றாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங் Empty Re: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum