ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உலகம் அழியப்போகிறது!  Poll_c10உலகம் அழியப்போகிறது!  Poll_m10உலகம் அழியப்போகிறது!  Poll_c10 
Dr.S.Soundarapandian
உலகம் அழியப்போகிறது!  Poll_c10உலகம் அழியப்போகிறது!  Poll_m10உலகம் அழியப்போகிறது!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழியப்போகிறது!

+2
உதயசுதா
அருண்
6 posters

Go down

உலகம் அழியப்போகிறது!  Empty உலகம் அழியப்போகிறது!

Post by அருண் Mon Mar 28, 2011 1:07 pm

உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருக்கின்றதா?

இதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமற் போனவை ஏதாவது உண்டா?

முக்கியமான சில செயல்களைச் செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறீர்களா?

வாழ்க்கையில் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்களா?

எல்லாவற்றையும் உடனே செய்து முடித்து விடுங்கள்!இனிக் கால தாமதம் வேண்டாம்! ஏனெனில் உங்கள் வசம் இருக்கும் காலம் மிகக் குறைவு!

ஆம்! இந்த உலகம் அழியப்போகிறது!

வரும் மே மாதம்,21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு உலகம் அழியப் போகிறது!

உலகில் உள்ளவர்களில் 2 விழுக்காடு மக்கள்,அந்த நேரத்தில் சொர்க்கம் சென்றடைவர்!மற்றவர்,மறு உலகம் சேர்வர்!

இது நான் சொல்லவில்லை;ஓக்லேண்ட்,கலிஃபோர்னியாவில் இருக்கும்,89 வயதான ஹரால்ட் கேம்பிங்க் என்ற மதபோதகர் கூறுகிறார்.

ஒரு பொறியாளராக இருந்து,போதகராக மாறிய இவர்,இவரைத்தொடர்பவர்களின் நன்கொடையினால் தொடங்கிய 66 வானொலி நிலையங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.அந்தப் பிரசாரத்தில் அவர் கூறியதே இது!யு.எஸ்.ஸில் 2000 விளம்பர அட்டைகள் மூலமும் இது விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது!

சிலஆறுதல்கள்—

உலககோப்பை கிரிக்கெட் முடிந்து விடும்!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவு தெரிந்து புதிய ஆட்சி மலர்ந்து விடும்!

இப்போதைக்கு இவைதானே நம் முக்கிய கவலைகள்!

chennaipithan.blogspot
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by உதயசுதா Mon Mar 28, 2011 1:31 pm

இந்த மாதிரி மக்களை பயமுறுத்தும் பித்தர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.இவர் சொன்னது போல நடக்கா விட்டால் இவரை மறு உலகம் அனுப்பிடலாமா


உலகம் அழியப்போகிறது!  Uஉலகம் அழியப்போகிறது!  Dஉலகம் அழியப்போகிறது!  Aஉலகம் அழியப்போகிறது!  Yஉலகம் அழியப்போகிறது!  Aஉலகம் அழியப்போகிறது!  Sஉலகம் அழியப்போகிறது!  Uஉலகம் அழியப்போகிறது!  Dஉலகம் அழியப்போகிறது!  Hஉலகம் அழியப்போகிறது!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by ரபீக் Mon Mar 28, 2011 1:34 pm

போங்க பாசு ,,இவங்க எப்பவுமே இப்படித்தான் ,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 2:06 pm

உலகம் இந்த திகதியில்தான் முடியும் என்பது சுத்தப்பொய்

ஆனால் என்றோ ஒருநாள் உலகம் முழுவதும் அழிந்துவிடும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை அத்தினம்பற்றி இறைவன் மாத்திரமே அறிந்தவன் இருந்தாலும் அதற்கு முன்னரான சில அறிகுறிகளை இறைவன் அறிவித்திருக்கிறான் அவை நடந்தேறும்போது உலக முடிவு வரும் என்பது இறைவனின் ஏற்பாடாகும்

ஆக இத்தினத்தில் இவ்விடத்தில் உலகம் முடியும் என்றிருந்தால் உலகில் எத்தனை சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைத்துப்பாருங்கள் மறைக்கப்பட்ட விடயங்களில் இதுவும் ஒன்று


நேசமுடன் ஹாசிம்
உலகம் அழியப்போகிறது!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 2:27 pm

இந்த கருத்தை முழுவதுமாக ஏற்று கொள்லமுடியாது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by Manik Mon Mar 28, 2011 3:06 pm

இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகம் அழியப்போகிறது!  Empty Re: உலகம் அழியப்போகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum