Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
+4
அருண்
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
8 posters
Page 1 of 1
பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
உலக கோப்பை அரையிறுதிப்போட்டியை பிரதமர் மன்மோகன் சிங் பார்ப்பதால் இந்திய அணியினர் பதற்றத்தில் தோல்வியை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
மார்ச் 30-ந் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மன்மோகன்சிங் கண்டு களிக்க இருக்கிறார். அன்றைய தினம் காலை தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) ஆண்டுவிழாவில் கலந்துகொள்கிறார். 2008-ம் ஆண்டு நவம்பர் 26 சம்பவத்தில் என்.எஸ்.ஜி. படையினர் பலியானார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கச்செல்வது நாட்டுக்காக உயிரை விட்ட என்.எஸ்.ஜி. படையினருக்கு அவர் செய்யும் துரோகம் ஆகும்.
தாங்கள் விளையாடுவதை பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது இந்திய வீரர்களால் நிதானமாக விளையாட முடியாது. பதற்றமாக விளையாடுவதால் தோல்வி அடையும் அபாயமும் இருக்கிறது’’ என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்
இந்நேரம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
சுவாமியின் இந்த கூற்று சரி இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
தமிழ்ப்ரியன் விஜி wrote:சுவாமியின் இந்த கூற்று சரி இல்லை
அவருடைய மூளையை ஒளுங்காக உபயோகப்படுத்தினால் எப்போதே அவர் நல்ல பெயர் வாங்கி இருப்பார் ,,,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இவரது கூற்று தெரிந்தாலும் மனோதத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ஒரு சதவீதம் உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் பிரதமர் பார்க்கிறார் என்பதற்காகவே அடித்து விளாசி விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது..!
ஆனால் பிரதமர் பார்க்கிறார் என்பதற்காகவே அடித்து விளாசி விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
இப்போது இவரு டம்மி யாகத்தான் இருக்கிறார் விடுங்க சாமி பார்த்துட்டு போகட்டும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்
ராம்
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
அதானே இதெல்லாம் தெரியாமயா பிரதமர் நாட்டுல கிடக்கிற வேலையெல்லாம் விட்டுபுட்டு கிரிக்கெட் பார்க்க வரார்rarara wrote:இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்
ராம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
rarara wrote:இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்
ராம்
![பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)

சிங் பலே கில்லாடி தான்
![பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
எந்த சாமி சொன்னாலும் வெற்றி என்பது போராட்டத்தின் முடிவில் தான் தெரியும் முன்னரே சொல்வதற்கு இவர் ஒன்றும் கடவுள் கிடையாது.........
கடவுள் கூட முன்னரே சொல்ல மாட்டார் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் யார் கடவுளுக்கும் கடவுளா ஹாஹாஹாஹா
கடவுள் கூட முன்னரே சொல்ல மாட்டார் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் யார் கடவுளுக்கும் கடவுளா ஹாஹாஹாஹா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி
» ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி
» பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பா.ம.கவும் விலக வேண்டும்: சுப்ரமணியசாமி
» டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு சுப்ரமணியசாமி கோரிக்கை
» தோல்வியை கொண்டாடுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|