Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
5 posters
Page 1 of 1
காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
27 March, 2011 by admin
நாம் தமிழர் சார்பாக காங்கிரசுக்கு எதிராக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும், எதற்காக மாற்றம் வேண்டும் என இக் காணொளி மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இக் காணொளி நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை... நாட்டுக்கு நல்லது செய்து வழிகாட்டும் ஒரு தனன்லமற்ற கட்சிக்காக இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்..
இன்ஷா அல்லாஹ்... அது விரைவில் நடக்கும்..!
நன்றி கண்ணன்..!
இன்ஷா அல்லாஹ்... அது விரைவில் நடக்கும்..!
நன்றி கண்ணன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
ஈகரை உறவுகளே குறிப்பிட்ட லிங் சென்று பாருங்கள் தயவு செய்து
Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
kannan3536 wrote:ஈகரை உறவுகளே குறிப்பிட்ட லிங் சென்று பாருங்கள் தயவு செய்து
நன்றி கண்ணன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
காங்கிரஸ் ஒழிய வேண்டும் இதில் மாறுபட்ட இல்லை. ஆனால் காங்கிரஸை எதிர்க்கும் கட்சி இரட்டை இலையோ, மொட்டை இலையொ எதுவாக இருந்தாலும் அந்த கட்சிக்கு உங்க ஓட்டை போடுங்கள்-னு சொல்ரது எந்த வகையில் நியாயம். இந்த விசயத்தில் சீமானின் மீது கோபம் உண்டு.
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
கார்த்திக்..
நீங்கள் பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..
ஆக கிடைப்பதே இரண்டு பெண்கள் தான்.. அவர்களில் ஒருத்தியைத்தான் மணக்க வேண்டும் என்னும் கட்டாயம் எனும் பட்சத்தில் அந்த இரண்டு பெண்களில் கொஞ்சம் நல்லவளாகத் தோன்றும் பெண்ணைத்தானே மணக்க முன்வருவீர்கள்..?
சீமான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..? காங்கிரஸ் அடியோடு ஒழிய வேண்டும். இந்த ஒரு கொள்கைக்காக மதக்கட்சியான பாரதீய ஜனதா பார்ட்டியுடன் கூட கம்யூணிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துப் பார்த்துவிட்டன என்பது உண்மை இல்லையா..?
மத்தியில் ஆட்சி என்னும் எலும்புத்துண்டுக்காக காங்கிரசின் அடிவருடியாகி எத்தனை கேவலப்பட்டாலும் தன் பதவியை மட்டும் இறுக்கிப் பிடித்துக்கொள்ள முயலும் கருணாநிதி போன்றவர்களை விரட்ட சீமான் சொன்னபடி இரட்டை இலையோ மொட்டை இலையோ போட்டால் என்ன தவறு..?
நீங்கள் பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..
ஆக கிடைப்பதே இரண்டு பெண்கள் தான்.. அவர்களில் ஒருத்தியைத்தான் மணக்க வேண்டும் என்னும் கட்டாயம் எனும் பட்சத்தில் அந்த இரண்டு பெண்களில் கொஞ்சம் நல்லவளாகத் தோன்றும் பெண்ணைத்தானே மணக்க முன்வருவீர்கள்..?
சீமான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..? காங்கிரஸ் அடியோடு ஒழிய வேண்டும். இந்த ஒரு கொள்கைக்காக மதக்கட்சியான பாரதீய ஜனதா பார்ட்டியுடன் கூட கம்யூணிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துப் பார்த்துவிட்டன என்பது உண்மை இல்லையா..?
மத்தியில் ஆட்சி என்னும் எலும்புத்துண்டுக்காக காங்கிரசின் அடிவருடியாகி எத்தனை கேவலப்பட்டாலும் தன் பதவியை மட்டும் இறுக்கிப் பிடித்துக்கொள்ள முயலும் கருணாநிதி போன்றவர்களை விரட்ட சீமான் சொன்னபடி இரட்டை இலையோ மொட்டை இலையோ போட்டால் என்ன தவறு..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காங்கிரசிற்கு எதிராக உருவாக்கப்பட்ட காணொளி !
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பல் குத்தும் குச்சியில் உருவாக்கப் பட்ட - அருமையான படங்கள்
» காங்கிரசிற்கு வாக்காளிக்காதீர்: கவிஞர் தாமரை
» உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» பாதம் பட்ட மண்
» காங்கிரசிற்கு வாக்காளிக்காதீர்: கவிஞர் தாமரை
» உங்கள் டீமை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» பாதம் பட்ட மண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|