ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

+5
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
ரபீக்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by சிவா Sun Mar 27, 2011 5:34 pm

திருவாரூர்: திருவாரூரில் கடந்த 23ம் தேதி தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை தே.மு.தி.க., உயர்மட்ட குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இந்த பூகாரின் பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் அவதூறாக பேசுவது, ப‌கைமையை ஏற்படுத்துவது, தனிப்பட்ட நபரை விமர்சிப்பது ஆகிய வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by ரபீக் Sun Mar 27, 2011 5:38 pm

இவர் பேசிய பேச்சுக்கு அடித்து உதைத்திருக்க வேண்டும் ,மைக் கிடைச்சால் எதைவேனாலும் பேசலாம்னு நினைப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 5:39 pm

இதுக்கெல்லாம் இந்த கட்டதுரை கவலை படமாட்டான் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by சிவா Sun Mar 27, 2011 5:41 pm

சினிமாவில் சேர்த்த புகழை அரசியலில் அழிக்க நுழைந்துள்ளார். அம்மா ஆட்சிக்கு வந்தால் இவர் பாளையங்கோட்டைக்கு அனுப்பப்படுவது மட்டும் உறுதி!


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by ரபீக் Sun Mar 27, 2011 5:41 pm

முரளிராஜா wrote:இதுக்கெல்லாம் இந்த கட்டதுரை கவலை படமாட்டான் சிரி

கட்டம் கட்டி வெச்சு உதைப்பாங்க ,,பரவா இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 5:44 pm

ரபீக் wrote:
முரளிராஜா wrote:இதுக்கெல்லாம் இந்த கட்டதுரை கவலை படமாட்டான் சிரி

கட்டம் கட்டி வெச்சு உதைப்பாங்க ,,பரவா இல்லையா ?
சினம்கொண்ட சிங்கத்த தட்டி எழுப்பினா அது செல்லையே சிதைச்சுடும் பரவாயில்லையா புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 5:45 pm

அட நீங்க வேற... பாளையங்கோடைக்கெல்லாம் போகமாட்டான்... தெருநாய் போல ரோட்டுல வெட்டுப்பட்டு சாகப்போறான்... சந்தேகமே இல்லை..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by ரபீக் Sun Mar 27, 2011 5:47 pm

கலை wrote:அட நீங்க வேற... பாளையங்கோடைக்கெல்லாம் போகமாட்டான்... தெருநாய் போல ரோட்டுல வெட்டுப்பட்டு சாகப்போறான்... சந்தேகமே இல்லை..

வண்டு முருகன் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் அண்ணா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by உதயசுதா Sun Mar 27, 2011 5:50 pm

தேர்தலுக்கு அப்புறம்தான் இருக்கு வடிவேலுவுக்கு,
பின்னாடி வெடி வச்சு சிறைக்கு அனுப்பி வைக்க போறாங்க.
இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Uதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Dதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Aதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Yதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Aதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Sதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Uதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Dதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Hதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 5:52 pm

அவன் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன் ரஃபீக்..அவன் மேல் சில கிரிமினல் வழக்குகள் இருக்கு... அதில் தப்பிக்க கருணாநிதியின் மகன் அழகிரியின் காலில் விழுந்தான்.. வழக்குகள் வலுவில்லாமல் போய்விட்டன... அந்த நன்றிக்கடனுக்காக அசிங்கமா குரைக்கிது இந்த நாய்.. உண்மையில் தன்மானமுள்ளவன் இவன் இல்லை... நாலு காசு இருக்கும் மமதையில் ஆட்டம் போடுகிறான்.. விரைவில் அவனது கொட்டம் அடங்கி பெட்டிப்பாம்பா ஆவான்... அலல்து பெட்டிக்குள் சாவான்..!

இது தான் விதி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு
» வடிவேலுவிடம் பண மோசடி-நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» பாபா ராம் தேவ் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு
» தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum