ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து செய் காதல்

+4
உதயசுதா
சிவா
ANTHAPPAARVAI
ms.dhana
8 posters

Go down

உணர்ந்து செய் காதல் Empty உணர்ந்து செய் காதல்

Post by ms.dhana Sun Mar 27, 2011 1:12 pm

தென்றலாக இருந்த என்னை
சூறாவளி போல் என்னை அடித்து சென்றவளும்
நீ தான்
என்னை அந்த காற்றில் இருந்து என்னை
அனைத்து கொண்டவளும்
நீ தான்..

நீ இன்றி நான் இல்லை
வேறு ஒன்றும் எனக்கு தேவையில்லை...

ஊடலும், கூடலும்
காதலின்
விருப்பம்

புரிவதும்
விட்டு கொடுப்பதும்

காதலின் அர்த்தம் ..

காதலிக்கும் போது ஊடல் வரலாம்

காதலித்த பின் இரு மனங்களுக்கு
ஊடல் வருவது அர்த்தம்
அல்ல

அன்பு வருவது தான்
அர்த்தம்
என்றும் உங்கள் அன்பன்
தனா
ms.dhana
ms.dhana
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 18/08/2010

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by ANTHAPPAARVAI Sun Mar 27, 2011 1:16 pm

மகிழ்ச்சி


உணர்ந்து செய் காதல் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by சிவா Sun Mar 27, 2011 1:42 pm

கவிதையில் உரைநடை போன்ற தாக்கம் உள்ளது! இன்னும் சற்று யோசித்து வார்த்தைகளைக் கோர்த்து எழுதுங்கள்! கவிதை மின்னும்!

பாராட்டுக்கள் தனா!


உணர்ந்து செய் காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:58 pm

கவிதை நல்லா இருக்கு தனா . சிவா சொன்ன மாதிரி முயற்சி செய்யுங்கள் இன்னும் உங்கள் கவிதை ஒளிரும்


உணர்ந்து செய் காதல் Uஉணர்ந்து செய் காதல் Dஉணர்ந்து செய் காதல் Aஉணர்ந்து செய் காதல் Yஉணர்ந்து செய் காதல் Aஉணர்ந்து செய் காதல் Sஉணர்ந்து செய் காதல் Uஉணர்ந்து செய் காதல் Dஉணர்ந்து செய் காதல் Hஉணர்ந்து செய் காதல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by Manik Sun Mar 27, 2011 3:32 pm

கொஞ்சம் விட்டு விட்டு எழுதியிருக்கீங்க அதை ஒழுங்கு படுத்திட்டீங்கனா கவிதை ரொம்ப அழகா இருக்கும்...... வாழ்த்துக்கள் நண்பா உணர்ந்து செய் காதல் 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 4:21 pm

கவிதை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
என் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 4:45 pm

பாராட்டுக்கள்..நண்பா... சூப்பருங்க சூப்பருங்க
தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் வரிகளும் பல
அதிசயத்தை நிகழ்த்தும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணர்ந்து செய் காதல் Friendshipcomment54உணர்ந்து செய் காதல் 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by ms.dhana Mon Mar 28, 2011 11:40 am

என் அன்பு நன்றிகள் உணர்ந்து செய் காதல் 154550 உணர்ந்து செய் காதல் 154550
ms.dhana
ms.dhana
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 18/08/2010

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by அசுரன் Mon Mar 28, 2011 11:53 am

கல்யாணத்திற்கு பிறகு கவிதையே வராது நண்பா! சூப்பருங்க பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உணர்ந்து செய் காதல் Empty Re: உணர்ந்து செய் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum