ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

+5
கண்ணன்3536
உதயசுதா
positivekarthick
கலைவேந்தன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by சிவா Sun Mar 27, 2011 9:10 am

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Large_213145

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார். காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார். ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.

தினமலர்


சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 12:24 pm

சனி விலக சனியின் மனைவி சனியனார் முன் குனியறாங்களா..? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by positivekarthick Sun Mar 27, 2011 4:42 pm

கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய


எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!


சரி தான் கலை அண்ணா. என்ன கொடுமை சார் இது


சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Pசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Oசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Sசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Iசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Tசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Iசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Vசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Eசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Emptyசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Kசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Aசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Rசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Tசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Hசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Iசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Cசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by உதயசுதா Sun Mar 27, 2011 4:45 pm

அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க


சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Uசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Dசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Aசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Yசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Aசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Sசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Uசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Dசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Hசனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 5:02 pm

உதயசுதா wrote:அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க

ஹாஹ்ஹா ... சுதா ... சுதா... சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by சிவா Sun Mar 27, 2011 5:03 pm

உதயசுதா wrote:அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க

சரியான பதில்! சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 2825183110


சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 5:14 pm

positivekarthick wrote:கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய


எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!


சரி தான் கலை அண்ணா. என்ன கொடுமை சார் இது

ரெம்ப நாளா இந்த கவிதை வரிகள் என் கையெழுத்தில் இருக்கு... இப்பதான் நீங்க அதைக் கண்டுபிடிச்சு முதன் முறையா பாராட்டி இருக்கீங்க கார்த்திக்.. நன்றி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by கண்ணன்3536 Sun Mar 27, 2011 6:07 pm

யாரங்கே பொய் பிரச்சாரம் செய்வது ?
இதோ கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை
உங்கள் மனைவி திருநள்ளாறு சனீஸ்வரனை விழிபட சென்றதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே ?
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் .நாம் பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் நாம் எப்படி பகுத்தறிவு கொள்கைக்கு முரணாக வழிபடுவோம் /?அங்குள்ள சாமியார்கள் பூசாரிகள் எல்லோருக்கும் எமது இலவசங்கள் கிடைத்தனவா என அறிவதற்காக சென்றார் .அங்கே விசாரித்தபோது தான் தெரிந்தது சிலருக்கு கலர் tv,கிடைக்கவில்லை என்று .இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு பட்டுவாடா கிடைக்கும்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by Manik Sun Mar 27, 2011 7:52 pm

kannan3536 wrote:யாரங்கே பொய் பிரச்சாரம் செய்வது ?
இதோ கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை
உங்கள் மனைவி திருநள்ளாறு சனீஸ்வரனை விழிபட சென்றதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே ?
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் .நாம் பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் நாம் எப்படி பகுத்தறிவு கொள்கைக்கு முரணாக வழிபடுவோம் /?அங்குள்ள சாமியார்கள் பூசாரிகள் எல்லோருக்கும் எமது இலவசங்கள் கிடைத்தனவா என அறிவதற்காக சென்றார் .அங்கே விசாரித்தபோது தான் தெரிந்தது சிலருக்கு கலர் tv,கிடைக்கவில்லை என்று .இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு பட்டுவாடா கிடைக்கும்

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 403484 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 403484 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 403484 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 403484



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by Manik Sun Mar 27, 2011 7:54 pm

கலை wrote:
positivekarthick wrote:கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய


எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!


சரி தான் கலை அண்ணா. சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 56667

ரெம்ப நாளா இந்த கவிதை வரிகள் என் கையெழுத்தில் இருக்கு... இப்பதான் நீங்க அதைக் கண்டுபிடிச்சு முதன் முறையா பாராட்டி இருக்கீங்க கார்த்திக்.. நன்றி..!

நான் எப்பவோ பாராட்டியிருப்பேன் இருந்தாலும் உங்களுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதுங்கற காரணத்துனால பாராட்டல அவ்ளோதான் அண்ணா சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை Empty Re: சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» திருநள்ளாரில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum