ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

+3
கலைவேந்தன்
anandkce
அசுரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Fri Mar 25, 2011 12:25 am

இது எனது முதல் திரி..................................................................................................... அன்புள்ள ஈகரை நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by anandkce Fri Mar 25, 2011 4:37 pm

நண்பர்களே வணக்கம்.. இன்றைய மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை Cell phone , Internet குறிப்பாக இணைய அரட்டை மூலம் வீனடித்துக்கொண்டு தன்னுடய தற்காலிகக் கடமையை செய்யாமல் அதர்க்காண நிறைவான பலனை மட்டும் வேண்டும் என்கிறார்கள் . இதன் விளைவு ..... இந்தியா இவர்கள் கையிலாம் ...


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 9:29 pm

அருமையான திரி அசுரன்... உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்... நேரம் கிடைப்பதைப் பொறுத்து நானும் தொடர்கிறேன்..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by Aathira Fri Mar 25, 2011 9:38 pm

முதல் திரியே முத்தாய்ப்பான திரி.. நானும்...
உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்... நேரம் கிடைப்பதைப் பொறுத்து நானும் தொடர்கிறேன்..! இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 224747944


இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Aஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Aஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Tஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Hஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Iஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Rஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Aஇன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Thu Mar 31, 2011 9:44 pm

அனைவருக்கும் வணக்கம்: நேற்று எனது பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம். பதினோராம் வகுப்பு கடைசி தேர்வுகள் நேற்றுடன் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்களை (எங்களை) பார்க்க வந்தார்கள். அப்போது ஒரு மாணவன் "ஏன் சார் உங்க பைக்கை இப்படி வழியில் நிறுத்தியிருக்கீங்க" என்றான். அதற்கு நான் "அது எனது பைக் இல்லைடா, என்னோடது அதோ அங்கிருக்கு பாரு பேஷன் புரோ எண்....................." என்றேன். பிறகு மற்ற பாட விசயங்களை பேசியபின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மாலை வீடு திரும்பும் போது எனது பைக்கை பார்த்தால் புது சீட்டில் பிளேடால் ஒரு கோடு விழுந்திருக்கிறது மண்டையில் அடி . பிறகு மீண்டும் அந்த சீட்டை சரிசெய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அந்த மாணவன் எப்படியும் அடுத்த ஆண்டு ௧௨ ஆம் வகுப்பு (சூன்) படிக்க வருவான். அப்போது இதுபற்றி கேட்டால் அவன் கூலாக "சாரி சார்" என்பான். மாணவர்களிடையே இப்போது சாரி சொல்லும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால் அவர்கள் உணர்ந்து அதை சொல்வது கிடையாது. இதைபற்றி இன்னும் விரிவாக விவரிக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Tue Apr 05, 2011 12:15 am

நான் பள்ளி பயின்ற காலத்தில் பள்ளிக்கு காலதாமதமாக சென்றால் எங்க பீ.டி மாஸ்டர் இரண்டு கையிலும் இரண்டு இரண்டு அடி பிரம்பால் கொடுப்பாரு. பின்பு மாலை டிட்டென்ஷன் கிளாஸ் வைப்பாரு... சீருடை சரியாக இல்லாமை, மற்றும் வீட்டுப்பாடம் செய்யாமை இவற்றக்கெல்லாம் தக்க தண்டனை கிடைத்தது அந்தக்காலம். இப்போது அரசாங்கம் பசங்க மேல கைய வச்சாலே தப்பு என்று சொல்கிறது. அதேவேளையில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் அடிக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை அவசியம் தேவைதான். ஆனால் தவறுக்கு தண்டனை கூடாது என்று சொல்லுவது சரியாகாதே? இன்று மாணவன் லேட்டாக வந்தால் அவனை வெளியில் நிறுத்தினால் பெற்றோர் போராட்டம் செய்கின்றனர், பீஸ் கட்ட தவறிய மாணவனை கேட்கக்கூடாது, பெற்றோர் கொடுக்கும் செக். பவுண்ஸ் ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால் எப்படி? மற்றவர்களும்இந்த திரியில் கருத்து பகிரலாமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 6:48 am

அனைத்து பெற்றோறும் நீங்கள் சொல்வதுபோல் இருப்பதில்லை
நண்பா. ஒரு சிலர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 30, 2011 1:04 am

முரளிராஜா wrote:அனைத்து பெற்றோறும் நீங்கள் சொல்வதுபோல் இருப்பதில்லை
நண்பா. ஒரு சிலர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர்.
நன்றி முரளி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by md.thamim Sat Apr 30, 2011 1:14 am

மிகவும் அருமையான திரி நண்பரே இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 224747944
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by அசுரன் Sat Apr 30, 2011 1:17 am

md.thamim wrote:மிகவும் அருமையான திரி நண்பரே இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 224747944
இந்த திரி மூலம் மாணவனின் மனநிலை அளக்கும் அளவு கோலாக இருக்கும்
இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196 இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் 677196
நிறைய எழுதலாமென்றிருந்தேன் தமீம். போதிய ஆதரவின்மையால் தொடராமல் விட்டுவிட்டேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன் Empty Re: இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum